Home Posts tagged Darbar (Page 6)
சினிமா செய்திகள்

தர்பார் அப்டேட் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார்.இந்தப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தப்படம் பற்றிய புதியதகவல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் காலையில் கூறியிருந்தார். அதனால் ரஜினி ரசிகர்கள்
சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்த படம் தயாரிப்பாளர் இவர்தான்

ரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூவமாக எந்தத் தகவலும் இல்லை. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், மற்றும் தற்போது நேர்கொண்டபார்வை இயக்கியிருக்கும் எச்.வினோத் ஆகியோர் ரஜினியின் பரிசீலனையில்
சினிமா செய்திகள்

ரஜினிக்கு அடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் நாயகன் இவர்தான்

தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லுஅர்ஜூன். இவர் நடித்த சில படங்கள் தமிழில் குரல்பதிவு செய்யப்பட்டு வெளியாகியிருக்கின்றன. ஆனாலும் இவருக்கு நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. அதற்காகப் பல இயக்குநர்களோடு பேசி வந்திருக்கிறார். இதுவரை சரியாக அமையவில்லை. ஞானவேல்ராஜா தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் நேரடித் தமிழ்ப்படமொன்றில் அல்லுஅர்ஜூன்
சினிமா செய்திகள்

தர்பார் படப்பிடிப்பு குறித்து லைகா நிறுவனம் புதிய தகவல்

ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. சுமார் முப்பத்தைந்து
சினிமா செய்திகள்

தர்பார் படப்பிடிப்புக் காட்சிகள் வெளிவரக் காரணம் இதுதான்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர். ரஜினிகாந்துடன் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் இணைந்து நடித்து வருகிறார்கள். அந்தப் படப்பிடிப்பு காட்சிகளை கைபேசியில் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது,
சினிமா செய்திகள்

தொடரும் தர்பார் திருட்டு – இப்படியும் இருக்குமோ

ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடந்தபோது அந்தத் தளங்களில் திருட்டுத்தனாக எடுத்த படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன. இதனால், தற்போது மும்பையில் நடந்துவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. படப்பிடிப்பு அரங்குக்குள் துணை நடிகர், நடிகைகள் கைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி ரஜினிகாந்தின்
சினிமா செய்திகள்

தர்பார் முதல்பார்வை காப்பி – ஏ.ஆர். முருகதாஸ் திருட்டுக்கு ரஜினி உடந்தை?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் தர்பார். இப்படத்தின் முதல்பார்வை இன்று வெளியானது. கூடவே இது அப்பட்டமான காப்பி என்கிற சர்ச்சையும் வந்திருக்கிறது. முதல் பார்வை போஸ்டரில், ரஜினிகாந்தின் முகம் மட்டும் ஒரு திமிரான சிரிப்புடன் இடம் பெற்றிருக்க, சுற்றிலும் துப்பாக்கிகள், கை விலங்கு,காவல்துறை அணியும் இடைவார், தொப்பி, மோப்ப நாய் ஆகியன இடம்பெற்றிருக்கின்றன. இவை
சினிமா செய்திகள்

இந்தியைத் திணிப்பதா? – ஏ.ஆர்.முருகதாஸுக்குக் குவியும் கண்டனங்கள்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சிக்காரர். தன்னை தமிழன் என்று பெருமைபடச் சொல்லிக் கொள்பவர். மறைக்கப்பட்ட ஒரு தமிழனின் வரலாற்றை உலகறியச் செய்யவே ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மன் கதையை வைத்ததாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டவர். அவர் தன்னுடைய படங்களுக்கு தொடர்ந்து பிறமொழிச் சொற்களையே பெயராக வைப்பதற்குக் கண்டனங்கள் குவிகின்றன. இன்று ரஜினியை வைத்து அவர் இயக்கும் படத்தின்
Uncategorized

ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்,இசை அனிருத். படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். . இப்படத்தின் நாளை (ஏப்ரல் 10,2019) மும்பையில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்ரல்9,2019) காலை எட்டரை மணிக்கு படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையை வெளியிட்டுள்ளனர். படத்தின் பெயர்