Home Posts tagged Cinema Industry
Uncategorized

திரைப்படங்கள் தொடர்பான மத்திய அரசின் திடீர் முடிவு – திரையுலகம் அதிர்ச்சி

திரைப்படத் தணிக்கைச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இனி செயல்படாது என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது. தணிக்கை வாரியம்