Home Posts tagged Cheran
செய்திக் குறிப்புகள்

21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோகிராப் படத்தை வெளியிடுவது ஏன்? – சேரன் விளக்கம்

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கி 2004 ஆம் ஆண்டில் வெளியான படம் ‘ஆட்டோகிராப்’. இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வரும் 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்
சினிமா செய்திகள்

அய்யா படத்துக்கு முன் இன்னொரு படம் – சேரன் அதிரடி

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தப் படத்தினை சேரன் இயக்குகிறார். இதன் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரியவுள்ளார். இந்தப்படத்தில் மருத்துவர் இராமதாசாக நடிகர் ஆரி நடிக்கவிருக்கிறார்.இப்படத்தை ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் தயாரிக்கிறார். ஜூலை 25 ஆம் தேதி மருத்துவர் இராமதாசின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றுப்படம்
விமர்சனம்

பயாஸ்கோப் – திரைப்பட விமர்சனம்

2011 ஆம் ஆண்டு வெளியான படம் வெங்காயம்.சங்ககிரி ராஜ்குமார் எழுதி இயக்கி நடித்திருந்தார்.13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பயாஸ்கோப். இப்படத்தின் கதை வெங்காயம் படம் எப்படி உருவானது? என்பதுதான். வெங்காயம் படத்தின் கதையை எழுதியதிலிருந்து அது படமாக வெளிவரும்வரை நடந்த போராட்டங்கள் மட்டுமின்றி வெளிவந்தபின் நடந்த நிகழ்வுகளையும் இணைத்து இந்தப்படத்தின்
செய்திக் குறிப்புகள்

பயாஸ்கோப் படத்தைப் பார்த்து கண்ணீர் சிந்தினேன் – தாஜ்நூர் நெகிழ்ச்சி

வெங்காயம் படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அடுத்தபடம் ‘பயாஸ்கோப்’.இப்படத்தில் சத்யராஜ், சேரன், சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இது ஓர் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம். இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முரளி கணேஷ் ஒளிப்பதிவு
சினிமா செய்திகள்

கிச்சா 47 படத்திலிருந்து விலகினார் சேரன் – காரணம் என்ன?

இயக்குநர் சேரன் 2019 ஆம் ஆண்டு வெளியான திருமணம் படத்தை இயக்கியிருந்தார்.அவரே நடித்தும் இருந்த இப்படத்தில் தம்பிராமையா, சுகன்யா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதன்பின்,ஜர்னி என்ற பெயரில் ஓர் இணையத் தொடரை இயக்கினார் சேரன்.இவ்வாண்டு தொடக்கத்தில் சோனி லிவ் இணையதளத்தில் அத்தொடர் வெளியானது. இவற்றுக்கிடையில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்திருந்தார். 2023
விமர்சனம்

மோடியின் புதிய திட்டத்தை எதிர்க்கும் தமிழ்க்குடிமகன் – விமர்சனம்

சில நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 15 ஆம் நாளில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திரநாள் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி,விஸ்வகர்மா என்றொரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகவும் அதன்படி, அவரவர் குலத்தொழிலை கிராமங்களிலும், நகரங்களிலும் 30 இலட்சம் பேர் செய்வார்கள் – அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு என்றார். அடுத்தநாளே, 16.8.2023 அன்று ‘‘பி.எம். விஸ்வகர்மா’’ (PM Viswakarma’)
செய்திக் குறிப்புகள்

சாதிகளை ஒழிக்க வரும் தமிழ்க்குடிமகன் – விழா தொகுப்பு

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, ‘மிக மிக அவசரம்’ புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ்,
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகுக்குப் புது வரவு நண்பன் – அசத்தலான தொடக்கவிழா

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின்
சினிமா செய்திகள்

அண்ணாத்த படத்தால் ஆனந்தம் விளையாடும் வீடு படத்துக்கு ஏற்பட்ட சிக்கல் – தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் பேட்டி

கெளதம்கார்த்திக், சேரன், சரவணன்,விக்னேஷ், செளந்தர்ராஜன்,சினேகன், ஜோ மல்லூரி, சிங்கம்புலி, டேனியல்பாலாஜி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் நடித்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இந்தப்படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பாக பி.ரங்கநாதன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகளில் இருக்கிறது. இந்நிலையில்
செய்திக் குறிப்புகள்

படப்பிடிப்பில் இயக்குநர் சேரனுக்கு தலையில் அடி – காயம்

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த