Home Posts tagged Cheran (Page 4)
செய்திக் குறிப்புகள்

சேரன் விவகாரம் – விஜய்சேதுபதிக்கு திடீர் கோரிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் கலந்துகொண்டிருக்கிறார். அது தொடர்பாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் விடுத்துள்ள சைய்திக்குறிப்பில்….. அண்ணன் சேரன் அவர்கள் இயக்குனர் நடிகர் என்பதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஆட்டோகிராபில் வேற்று
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் சேரன் மற்றும் பங்குபெறுவோர் பட்டியல்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஜூன் 23 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இம்முறையும் விஜய் தொலைக்காட்சியே அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறது. அதேபோல் கமல்தான் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். ஜூன் 23 அன்றுதான் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பதை அறிவிப்பார்கள். இந்நிலையில் அதில் பங்குபெறுவோர் பற்றிய தகவல்கள் கசிந்திருக்கின்றன. பாத்திமா பாபு,
விமர்சனம்

திருமணம் – திரைப்பட விமர்சனம்

படித்து முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகி காவ்யாசுரேஷ். வருமானவரித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் அண்ணன், வாடகைகார் நிறுவனம் நடத்தும் மாமா, வீட்டோடு இருக்கும் அம்மா ஆகிய அன்பான குடும்பத்தைக் கொண்டவர், வானொலியொன்றில் அறிவிப்பாளராகப் பணியாற்றும் நாயகன் உமாபதி. அக்கா மற்றும் சித்தப்பாவைக் கொண்ட சிறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறிய குடும்பம்
செய்திக் குறிப்புகள்

சேரன் இப்படி நடிக்கலாமா? – திரையுலகினர் அதிர்ச்சி

இயக்குநர் சேரன் குடும்ப உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் விதமாகப் படங்களை இயக்குபவர். அதனால் அப்படிப்பட்ட அம்சங்கள் கொண்ட கதைகளை இயக்குவது மட்டுமல்ல, நடிப்பு என வரும்போதும் குடும்ப கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர். அப்படிப்பட்டவர் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற ஆக்சன் கலந்த எமோஷனல் த்ரில்லர் படத்தில் அதிரடியாக நடித்துள்ளார். சேரன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க
செய்திக் குறிப்புகள்

இன்னொரு படமும் தயார் – இயக்குநர் சேரன் அதிரடி

இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என சுறுசுறுவென தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இதில் ராஜாவுக்கு செக் படம் எமோஷனல் திரில்லராக புதுவிதமான சேரனை நமக்குக் காட்டும் படமாகத் தயாராகியுள்ளது இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெயர்
சினிமா செய்திகள்

எனக்கு ரஜினியைப் பிடிக்கக் காரணம் இவர்தான் – திருமணம் பாடல் விழாவில் சேரன் வெளிப்படை

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தைத் தொடர்ந்து சேரன் எழுதி இயக்கிருக்கும் படம் திருமணம். நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நாயகனாகவும், அறிமுக நடிகை காவியா சுரேஷ் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தில் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையில், ராஜேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது