Home Posts tagged Bigg boss
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 8 – விஜய்சேதுபதி தொகுத்து வழங்குகிறார்

விஜய் தொலைக்காட்சியின் பலமாக இருக்கும் நிகழ்ச்சி.அத்தொலைக்காட்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் அந்நிகழ்ச்சி பெரும் பங்காற்றுகிறது. ஆண்டு தோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ், இதுவரை ஏழாண்டுகள் ஒளிபரப்பாகியிருக்கிறது.இவ்வாண்டு எட்டாமாண்டு. இந்த ஏழாண்டுகளும் அந்நிகழ்ச்சியைத்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் – கமலுக்குப் பிறகு இவர்?

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டு தோறும் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.இதுவரை ஏழாண்டுகள் ஒளிபரப்பாகியிருக்கிறது.இவ்வாண்டு எட்டாமாண்டு.இந்த ஏழாண்டுகளும் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார் நடிகர் கமல்ஹாசன். இவ்வாண்டு அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது…. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பயணத்திலிருந்து நான்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 8 – தொடக்கமே குழப்பம்

விஜய் தொலைக்காட்சியின் பலம் பொருந்திய நிகழ்ச்சியாகத் திகழ்வது ஆண்டுதோறும் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி.ஏழாண்டுகள் நடந்திருக்கும் அந்த நிகழ்ச்சியின் எட்டாம்பாகம் இவ்வாண்டு நடக்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.எட்டாம் பாக நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் யார்?யார்? என்கிற தேடல் தொடங்கிவிட்டது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தயாரிக்கும் நிறுவனமும் விஜய்
சினிமா செய்திகள்

ஆரி வென்றது எப்படி? -பிக்பாஸ் 4 நிகழ்ச்சி குறித்த ஒரு பார்வை

2017 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த ஆண்டும் கமலே தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். இந்த ஆண்டு ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம்,
சினிமா செய்திகள்

ஷனம்ஷெட்டி மீது தர்ஷன் மீண்டும் புகார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தர்ஷன் மற்றும் ஷனம்ஷெட்டி ஆகியோரின் உறவு குறித்த சர்ச்சை தொடருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் செல்லும் முன்பே, ஷனம் ஷெட்டியை காதலித்து வந்தார். தர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவுடன், ஷனம் ஷெட்டி தனது சமூகவலைதளப் பதிவுகளில் தர்ஷனை காதலிப்பதை உறுதிப்படுத்தினார். பிக் பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியே வந்தவுடன் இருவருக்கும் மோதல்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் பாடகி சின்னத்திரை நடிகர் திருமணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் கலந்துகொண்டவர் என்எஸ்கே ரம்யா.கலைவாணர் என்.எஸ்.கிருட்டிணனின் பேத்தியான இவர் பிரபல பாடகியும் ஆவார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது மிகவும் வரவேற்பைப் பெற்றார்.அவரின் குணத்தையும் பல ரசிகர்கள் பாராட்டினார்கள். இந்த நிலையில் அவருக்கும், நீலகுயில் உள்ளிட்ட சில நெடுந்தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சத்யாவுக்கும் திருமணம்