October 17, 2026
Home Posts tagged Ashok selvan
செய்திக் குறிப்புகள்

அன்பில் அவன் இலாபத்தை எட்டியது – அசோக்செல்வன் அறிவிப்பு

அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம், காதல் மற்றும் ஆக்‌ஷன் கலந்த கதைக்களத்துடன் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International)  மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High
விமர்சனம்

அன்பில் அவன் – திரைப்பட விமர்சனம்

ஒரு காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு.அதை மீறித் திருமணம் செய்துகொள்கிறார்கள்.அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற சொந்தத் தொழில் செய்ய முனைகிறார்கள்.அதற்கு நிறைய தடங்கல்கள்.அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்வதுதான் அன்பில் அவன் கதை. துணிச்சல்மிக்க இளைஞன் என்பதால் அசோக்செல்வன் மீது பணக்காரப்பெண் ப்ரித்திமுகுந்தனுக்குக் காதல்.ப்ரீத்திமுகுந்தன் வீட்டில் அதற்கு
செய்திக் குறிப்புகள்

வெள்ளையா இருக்கிறார் அதனால் பணக்காரர் – அசோக்செல்வனின் சிக்கல்

அசோக் செல்வன்,ப்ரீத்தி முகுந்தன்,சபுமோன் அப்துசமத்,கதிர் பாலு,மஹா டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’.ஆர்.கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தின் கதையை ‘போர்த்தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.கோவிந்த் வசந்தா இசையமைக்க,கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய,ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்ய, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை
செய்திக் குறிப்புகள்

அழகான காதலைக் கொண்ட அன்பில் அவன் – அசோக்செல்வன் உறுதி

ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக்செல்வன், பிரீத்தி முகுந்தன்,சபுமோன்,அப்துல்சமத்,கதிர்பாலு, மஹா டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத,கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.‌படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே செல்வா மேற்கொள்ள, மணிகண்டன்
சினிமா செய்திகள்

அசோக்செல்வனின் பிராமிஸ் – விவரம்

போர் தொழில்,சபா நாயகன், ப்ளூ ஸ்டார் என தொடர் வெற்றிப் படங்களில் நடித்ததோடு கமல் சிம்பு மணிரத்னம் உள்ளிட்டோர் இணைந்த தக் லைஃப் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து கவனம் ஈர்த்த அசோக் செல்வன்,இப்போது நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அசோக்செல்வன் 23 (AS 23) என்று அழைத்து வருகிறார்கள். இந்தப்
சினிமா செய்திகள்

அசோக்செல்வனின் புதியபடம் தொடக்கம் – அவரே தயாரிப்பது ஏன்?

நடிகர் அசோக் செல்வன் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைஃப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.இதற்கடுத்து அவர் நடிப்பில் தயாராகும் அடுத்த திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. இப்படம் அசோக்செல்வனின் 23 ஆவது படமாம்.அதனால் இப்படத்தின் பெயர் அறிவிப்புக்கு முன்பாக இப்படத்தை அவர் பெயரிலேயே அதாவது, ஏஎஸ் 23 (AS 23) என்று
சினிமா செய்திகள்

கேங்ஸ் குருதிப்புனல் படப்பிடிப்பு திடீர் இரத்து – என்ன நடந்தது?

அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்காக ர்ஜினிகாந்த்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் இணையத்தொடர் கேங்ஸ் குருதிப்புனல். மார்ச் 19 அன்று மும்பையில் அமேசான் சார்பில் ‘ஆர் யு ரெடி’ என்ற தலைப்பில் புதிய இணையத் தொடர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தமிழில் வெளியாக உள்ள க்ரைம் இணையத் தொடரான ‘கேங்ஸ் குருதிப் புனல்’ தொடர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தொடரில்
செய்திக் குறிப்புகள்

அசோக்செல்வன் ஆர்ஜே.பாலாஜியின் பாராட்டுப் பெறும் முன்மாதிரி

சனவரி 25 ஆம் தேதி அசோக்செல்வன்,சாந்தனு,கீர்த்திபாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள புளூஸ்டார்,ஆர்.ஜே.பாலாஜி,மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் இணைந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் பா.இரஞ்சித் தலைமையில்
செய்திக் குறிப்புகள்

காலு மேல காலு போடு இராவணகுலமே – கீர்த்திபாண்டியன் அதிரடி

அசோக் செல்வன்,சாந்தனு,கீர்த்தி பாண்டியன்,ப்ருத்வி,பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல்,லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி,அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக இயக்குநர் பா.இரஞ்சித், லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா
விமர்சனம்

சபாநாயகன் – திரைப்பட விமர்சனம்

பள்ளி இறுதியாண்டு, கல்லூரியில் இளங்கலை அதன்பின் முதுகலை.இது கல்வி கற்கும் வரிசை. இதைக் காதலிக்கும் வரிசையாக மாற்றி அதற்குள் நடக்கும் சுகமான மற்றும் சோகமான நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி இரசிக்க வைத்திருக்கும் படம் சபாநாயகன். படத்தில் நாயகன் அசோக்செல்வனின் பெயர் ச.பா.அரவிந்த். அதனால் அவரை சபா என்று கூப்பிடுகிறார்கள்.அவர்தான் நாயகன் என்பதால் சபாநாயகன். அசோக்செல்வனுக்கு