இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள படம், “மன்மதலீலை”. ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக டி.முருகானந்தம் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். 2022 ஏப்ரல் 1
வாழ்க்கைப் பயணத்தின் போது சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் மொத்த வாழ்வையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவர்களாக அமைந்துவிடுவார்கள் என்பதை நாசர் கதாபாத்திரத்தை முன்வைத்து ஒரு தெளிந்த நீரோடையின் ஓட்டம் போலச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர் விஷால்வெங்கட். நாசர்தான் படத்தின் நாயகன். அவருடைய அறிமுகத்தில் தொடங்கி அவர் சொல்லும் அறிவுரையில் படம் முடிகிறது. இடையில்,
அசோக் செல்வன் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கியுள்ள படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இதில் நாசர், கே.எஸ்.ரவிகுமார், பானுப்பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் கலந்துகொண்டார். இதனால் கமல் சர்ச்சையைச் சந்தித்துள்ளார். இன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.
பிப்ரவரி 14 அன்று வெளியான படம் ஓ மை கடவுளே. புது இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக்செல்வன், ரித்திகாசிங் சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் தமிழக திரையரங்குகளில் மட்டும் சுமார் பத்துகோடி வசூல் செய்திருக்கிறதாம். அசோக்செல்வன் நடித்து இவ்வளவு வசூல் என்பது பெரிய ஆச்சரியம் என்றால் அதுமட்டுமின்றி இப்படத்தின் தொலைக்காட்சி















