December 11, 2025
Home Posts tagged Arvind Swami
செய்திக் குறிப்புகள்

எதிர்மறைகள் கோலோச்சும் நேரத்தில் நேர்மறை மெய்யழகன் எடுத்தது ஏன்? – கார்த்தி விளக்கம்

கார்த்தி,அர்விந்த் சாமி,ஸ்ரீ திவ்யா,தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான படம் மெய்யழகன்.2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவான இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்
செய்திக் குறிப்புகள்

மெய்யழகன் செய்த மாயம் – கார்த்தி ஶ்ரீதிவ்யா கண்ணீர்

கார்த்தி, அர்விந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மெய்யழகன். 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ஆகியோர் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்
செய்திக் குறிப்புகள்

பிரேம்குமார் என்னை வைச்சு செஞ்சிட்டார் – மெய்யுரைத்த கார்த்தி

விஜய்சேதுபதி, த்ரிஷா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் எழுதி இயக்கியிருக்கும் படம் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த்சாமி ஆகிய இருவரும் முன்னணி வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31 சனிக்கிழமை மாலை கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள்
சினிமா செய்திகள்

விஜய் 68 படத்தில் இணைந்தார் அரவிந்தசாமி

அக்டோபர் 19 ஆம் தேதி, லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வெளியாகவிருக்கிறது. அதைத்தொடர்ந்து,வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். விஜய் 68 என்றழைக்கப்படும் அந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கிறார் என்று
விமர்சனம்

ரெண்டகம் – திரைப்பட விமர்சனம்

மிகப்பெரிய தாதாவான அரவிந்த்சாமியைக் கொலை செய்ய எதிரிகள் பெரும் தாக்குதல் நடத்துகிறார்கள். அதில் அவருக்கு சுயநினைவு தவறிவிடுகிறது. அவருக்கு நினைவு திரும்பினால் காணாமல்போன பலகோடி மதிப்பிலான தங்கத்தைக் கண்டுபிடிக்கலாம். இதற்காக குஞ்சக்கா போபனை நியமிக்கிறது ஒரு குழு. அவரும் அரவிந்த்சாமியுடன் நட்பாகப் பழகி நினைவு திரும்ப வைக்க முயல்கிறார்.  அதன்பின் என்ன நடந்தது? என்பதைச்
சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாராக நடிக்கிறார் அரவிந்த்சாமி – விவரங்கள்

நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில், நரகாசூரன், கள்ளபார்ட், சதுரங்கவேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்கள் தயாராகி வெளிவராமல் இருக்கின்றன. இதனால் அவரை வைத்துப் புதிய படங்கள் எடுக்கத் திரைத்துறையினர் தயங்குகின்றனர். ஆனால், இணையதளத் தொடர்களில் அவருக்கு இடம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இப்போதும் ஓர் இணையதளத் தொடரில் அவர் நடிக்கவிருக்கிறாராம். அத்தொடரில் அவர், முன்னாள் தமிழ்த்திரையுலக
விமர்சனம்

தலைவி – திரைப்பட விமர்சனம்

முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படம் என்று எல்லோரும் எதிர்பார்க்க, இப்படத்தில் இடம்பெறும் அனைத்தும் கற்பனையே என்று சொல்லிவிட்டுப் படத்தைத் தொடங்குகிறார்கள்.  அதற்கேற்ப திமுகவை தமிழக மக்கள் கழகம் என்றும் செயலலிதாவை செயா என்றும் கலைஞரை கருணா என்றும் எம்.ஜி.ஆரை எம்.ஜெ.ஆர் என்றும் ஆர்.எம்.வீரப்பனை ஆர்.என்.வீ என்றும்
Uncategorized சினிமா செய்திகள்

தலைவி படம் வெளியாவதில் சிக்கல் – இன்று பேச்சுவார்த்தை

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், செயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தில் கலைஞர் வேடத்தில் நாசரும் ஆர்.எம்.வீரப்பன் வேடத்தில் சமுத்திரகனியும் நடித்திருக்கிறார்கள்.
காணொளி டீசர்

அரவிந்த்சாமியின் வணங்காமுடி – டீசர்

VanangamudiTeaser starting #ArvindSwami, DImman musical watch out for this action thriller directed by Selva , produced by Magic Box. Movie – Vanangamudi Starring – Arvind Swami, Ritika Singh, Simran, Nandita Swetha, Chandini Tamilarasan Music – D. Imman Directed by Selva Cinematography – Gokul Edited by Anthony Stunt – Silva Producer –