September 14, 2026
Home Posts tagged Anu immanuvel
விமர்சனம்

ஜப்பான் – திரைப்பட விமர்சனம்

பிரபல கொள்ளையன், கொள்ளையடித்த பணத்தின் மூலம் திரைத்துறையிலும் இயங்குகிறார்.கோயம்புத்தூர் நகைக்கடையில் நடக்கும் ஒரு பெரியகொள்ளையில் அவர் மீது பழி விழுகிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கிற்து? என்பதுதான் ஜப்பான் படம். கொடுத்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கவேண்டுமென மெனக்கெட்டிருக்கிறார்
சினிமா செய்திகள்

கார்த்தியின் ஜப்பான் பட க்ளைமாக்ஸ் சர்ச்சை

நடிகர் கார்த்தியின் 25 ஆவது படம் ஜப்பான். ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தை டிரீம்வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து
விமர்சனம்

நம்ம வீட்டுப் பிள்ளை – திரைப்பட விமர்சனம்

பாரதிராஜாவின் பேரன், அர்ச்சனாவின் மகன், ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என முழுக்க முழுக்க உறவுகளை நேசிக்கும் குடும்பப் பொறுப்புள்ள இளைஞன் சிவகார்த்திகேயன். தந்தை இல்லாமல் தாய் மற்றும் தாத்தாவால் வளர்க்கப்படுகிறார். அவருடைய பெரியப்பா வேலராமமூர்த்தி,சித்தப்பா பஞ்சு சுப்பு உள்ளிட்டோர் அவருக்கு எதிர்ப்பு.  இந்தச் சூழலில், தங்கை திருமணம் அதனால் வரும் சிக்கல்கள் அதிலிருந்து அவர்
சினிமா செய்திகள்

நம்ம வீட்டுப் பிள்ளை ரிலீஸ் தேதியை அறிவிக்காதது ஏன்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால் இன்றுவரை அந்தத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதோடு செய்தித்தாள்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படம் குறித்து ஒரே நாளில் பல அறிவிப்புகள் ஏன்?

மிஸ்டர் லோக்கல்,பெயரிடப்படாத ரவிகுமார் படம், ஹீரோ, ஆகிய படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அந்தப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டது. அதன்பின்பு மே 6 ஆம் தேதியன்று, நாயகியாக அனுஇமானுவேல், முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் இமான் என்பதை
சினிமா செய்திகள்

என் பெயர் சூர்யா படத்துக்கு நடந்த சோகம்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருக்கும் படம் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா. தெலுங்கில் வெளியாகும் (மே 4 ) அதேநாளில் தமிழகத்திலும் வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தில் நாயகன் மட்டும்தான் தெலுங்கு, நாயகியாக நடித்திருக்கும் அனு இமானுவேல், துப்பறிவாளன் பட நாயகி, முக்கிய வேடமொன்றில் அர்ஜூன் நடித்திருக்கிறார். அதைவிட முக்கியமாக இந்தப்படத்தில் வில்லனாக