அன்பு அறிவு ஆகிய இருவரும் இரட்டையர்கள். அன்பு மதுரையில் அம்மா மற்றும் தாத்தா அரவணைப்பில் மாவீரராக வலம் வருகிறார். அறிவு கனடாவில் அப்பா மற்றும் அத்தையின் அன்பில் திளைத்துக் கொண்டிருக்கிறார். இரட்டையர்கள் பிரிந்தது ஏன்? இறுதியில் என்ன நடந்தது? என்பதைச் சொல்லும் படம்தான் அன்பறிவு. அன்பாகவும்
அஸ்வின்ராம் என்பவர் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்துள்ள படம் அன்பறிவு. இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன், நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், படத்தொகுப்பாளராக ப்ரதீப் ராகவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று
இசையமைப்பாளராக தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி உடனே கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். அவர் நடிப்பில், மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவர் இப்போது, சிவகுமாரின் சபதம் அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும்
மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அவர் இப்போது, சிவகுமாரின் சபதம் அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும் வருகிறார்.இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். மீசைய முறுக்கு படத்திற்குப் பிறகு ஆதி
மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அவற்றிற்கடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் நான்காவது படம் நேற்று (டிசம்பர் 14,2020) தொடங்கியிருக்கிறது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கவுள்ளார். படத்தைத் தொடங்கும்போதே பெயர்
















