Home Posts tagged Ambethkumar
சினிமா செய்திகள்

டாடா இயக்குநரின் இரண்டகம் – தயாரிப்பாளர் அதிர்ச்சி

கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கணேஷ்கே.பாபு இயக்கத்தில் உருவான படம் டாடா. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்த இப்படம் பிப்ரவரி 10 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதேநேரம் படம் வெளியான அன்றே, இயக்குநர் கணேஷ்கேபாபு, அடுத்த படத்தை இயக்க லைகா நிறுவனத்தில்
சினிமா செய்திகள்

தனுஷ் கொடுத்த மரியாதை மகிழ்வில் திளைக்கும் ஆர்.பி.செளத்ரி

நேற்று நடிகர் தனுஷ் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி மற்றும் தயாரிப்பாளர் அம்பேத்குமார் ஆகியோர் சந்திப்பு நடந்திருக்கிறது. எதற்காக இந்தத் திடீர் சந்திப்பு? என்ன நடந்தது? தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, தயாரிப்பாளர் அம்பேத்குமார் மூலம் ஒரு கதை கேட்டிருக்கிறார். அக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாம். இந்தக்கதையில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
செய்திக் குறிப்புகள்

என்னைப் பார்த்து சகநடிகர்கள் பொறாமைப்படுவார்கள் – ஜிப்ஸி விழாவில் ஜீவா அதிரடி

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கும் படம் ஜிப்ஸி. இந்தப் படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இந்த படத்தில் ‘சே ’என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது. ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக்
சினிமா செய்திகள் நடிகர்

ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் அமெரிக்கப் பாடகி

ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நாயகனாகவும் புதுமுகம் நடாசாசிங் நாயகியாகவும் நடிக்கும்புதியபடம் ஜிப்ஸி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று நாகப்பட்டினத்தில் தொடங்கியது. பயணத்தை மையமாகக்கொண்டு ராஜூமுருகன் எழுதிய தொடரையே படமாக எடுக்கிறார்கள். நாகப்பட்டினத்தில் முப்பது நாட்கள் நடக்கவிருக்கிறதாம். அதைத் தொடர்ந்து கேரளாவில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். அம்பேத்குமார்
சினிமா செய்திகள்

முதல்பார்வையிலேயே பரபரப்பை ஏற்படுத்திய ஜிப்ஸி

குக்கூ,’ ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்து தேசிய விருது பெற்ற இயக்குநர்ராஜுமுருகன். இவருடைய இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக ஜீவா இணைகிறார். இந்தப்படத்துக்கு, ‘ஜிப்ஸி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்க மாடலிங் மங்கையான நடாஷா சிங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில்
சினிமா செய்திகள்

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஜிப்ஸி

‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ ஆகிய படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் ராஜுமுருகன். அவர் தன்னுடைய  அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். அந்தப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இதர நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவு செய்து அறிவிக்கப்பட உள்ளனர். இப்படத்தை வந்தவாசி சட்டமன்ற