Home Posts tagged Amazon (Page 2)
சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் ‘ஜகமே தந்திரம்’.இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு
சினிமா செய்திகள்

சர்ச்சைக்குப் பின் ஆண்ட்ரியா நடிக்கும் படம்

பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா நடிப்பில் சில படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படங்களில் சுந்தர்.சியின் அரண்மனை 3 படம் வேகமாக வளர்ந்திருக்கிறது. மற்ற படங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒரு அரசியல் வாரிசு நடிகர் தொடர்பாக ஆண்ட்ரியா வெளீயிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

ராஜீவ்மேனன் இயக்கும் அடுத்த படம்

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக இருக்கும் ராஜீவ்மேனன், 23 ஆண்டுகளில் மூன்று படங்களை இயக்கியுள்ளார்.  1997 இல் பிரபுதேவா கஜோல் அரவிந்தசாமி உள்ளிட்டோர் நடித்த மின்சாரக்கனவு, 2000 ஆம் ஆண்டில், அஜீத் மம்முட்டி, ஐஸ்வர்யாராய்,தபு உள்ளிட்டோர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அதன்பின் 2019 இல் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த சர்வம் தாள மயம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
சினிமா செய்திகள்

சமுதாய சேவைக்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா

சித்தார்த் பிரியா ஆனந்த் நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்த 180 உட்பட சில படங்களை இயக்கியவர் ஜெயேந்திரா. தமிழ்த்திரையுலகில் முக்கியப் புள்ளியாக விளங்கும் இவர் இப்போது சில குறும்படங்களைத் தயாரிக்கவிருக்கிறாராம். ஒரு இணைய நிறுவனத்தில் ஒளிபரப்பாகும் வண்ணம் ஒன்பது குறும்படங்களை அவர் தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. நவரசம் என்கிற பெயரில் தயாராகவிருக்கும்
Uncategorized

சுகாசினி இயக்கத்தில் ஸ்ருதிஹாசன்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை மீன்உம் தொடங்கப் பல மாதங்கள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. அதனால், அமேசான் நிறுவனத்துக்காக புதிதாக இணையத் தொடர் ஒன்றை மணிரத்னம் தயாரிக்கிறார். காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் எனப்பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இக்குறும்படங்கள் உருவாக்கப்படுகின்றன என்று
சினிமா செய்திகள்

பொன்மகள்வந்தாள் டிவி ஒளிபரப்பு – புதிய ஒப்பந்தம்

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் நேரடியாக இணையதளத்தில் வெளியாகியுள்ள முதல் படமாக அமைந்துள்ளது. இப்படம் மே 29 ஆம் தேதி வெளியானது. பெண் குழந்தைகள் பாதுகாப்பை மையப்படுத்தி உருவான
சினிமா செய்திகள்

மீண்டு (ம்) வந்த ஹீரோ – சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019 டிசம்பர் 20 அன்று வெளியான படம் ஹீரோ. இத்திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி வழக்கு தொடர்ந்தார் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு. இதை விசாரித்த தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜ், இரண்டு கதைகளிலும் ஒற்றுமை இருப்பதாகவும், கதை திருட்டு உண்மைதான் என்றும் கூறினார். இதையடுத்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனை,
சினிமா செய்திகள்

பொன்மகள்வந்தாள் ஒரு சின்னப்படம் அதற்குத் தடை போடாதீர்கள் – தயாரிப்பாளர் வேண்டுகோள்

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதால், நேரடியாக இணையத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகாது. இந்த முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல்
சினிமா செய்திகள்

அமேஸானை நம்பி ஏமாறாதீர்கள் – சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு இயக்குநர் வேண்டுகோள்

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்மகள்வந்தாள் படத்தைத் திரையரங்குகளுக்குக் கொண்டுவராமல் நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்திருப்பதால் தமிழ்த் திரையுலகில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் கிடைக்காத சிறு முதலீட்டுப் படங்களுக்கு இது வரப்பிரசாதம் என்று இதை ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள்.  இந்நிலையில், கோகோமாக்கோ,இந்தநிலைமாறும் ஆகிய
சினிமா செய்திகள்

ஜோதிகா பட முடிவு – சூர்யாவுக்குக் கண்டனமும் ஆதரவும்

ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்து அமேசான் நிறுவனத்துக்கு அதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான விலை ஒன்பது கோடி என்கிறார்கள். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள்