Home Posts tagged Akshy Krishnan
செய்திக் குறிப்புகள்

உங்கள் அனுபவங்களைச் சொன்னால் தங்கக்காசு பரிசு – கிரிஷ்ணம் படக்குழு அதிரடி

பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்துள்ள படம் க்ரிஷ்ணம். தினேஷ்பாபு என்பவர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். அக்ஷய் கிருஷ்ணன் நாயகனாக நடிக்க, நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை