Home Posts tagged Airaa
விமர்சனம்

சாத்தான் தி டார்க் – திரைப்பட விமர்சனம்

கடவுள் நம்பிக்கை போல் சாத்தான் நம்பிக்கையும் மக்களிடம் இருந்திருக்கிறது.அவர்கள் சாத்தானுக்கு மனித உயிர்களைப் பலி கொடுக்கும் அளவுக்குத் துணிந்தவர்கள்.அம்மக்கள் வசிக்கும் கிராமத்தில் பல்லாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பல மர்ம மரணங்கள் நடக்கின்றன.அவற்றை விசாரிக்க காவல்துறை வருகிறது.அவர்களுடைய
விமர்சனம்

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக்குழு் – விமர்சனம்

விளையாட்டில் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்தும் படங்கள் வரிசையில் வந்திருக்கும் படம், எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு. நாயகன் ஷரத் மற்றும் நண்பர்கள் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுக்கு முன்னாள் விளையாட்டு வீரர் மதன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார். அதன்விளைவாக இந்திய அளவில் விளையாடும் வாய்ப்பைப் பெறுகிறாரகள். அதிகாரவர்க்கம்
விமர்சனம்

கல்தா – திரைப்பட விமர்சனம்

இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக்கழிவுகளால் ஒரு கிராமமே கடும் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதிலிருந்து அம்மக்களைப் பாதுகாக்க வேண்டிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளே அந்த அநியாயத்துக்குத் துணை போகிறார்கள். இதனால் அக்கிராமத்திலுள்ளோர் அதற்கெதிராகப் போராடுகிறார்கள். அவர்கள் வென்றார்களா? இல்லையா? என்பதைத்தான் இந்தப்படம் சொல்கிறது. அறிமுக நாயகன் சிவநிஷாந்த், மேற்குத்
சினிமா செய்திகள் நடிகை

2019 நயன்தாராவுக்கு எப்படி இருந்தது?

2019 ஆம் ஆண்டில் நடிகை நயன்தாரா ஏழு படங்களில் நடித்துள்ளார்.  ஆண்டின் தொடக்கத்தில் சனவரி 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் அஜீத் படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம் என்கிற பெருமையைப் பெற்ற படமாக அமைந்தது. மார்ச் 28 ஆம் தேதி நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஐரா திரைப்படம் வெளியானது. இந்தப்படத்தில் நயன்தாராவின்
விமர்சனம்

ஐரா – திரைப்பட விமர்சனம்

நயன்தாராவின் ஐரா படம் குறித்து எழுத்தாளர் கொற்றவை எழுதியுள்ள விமர்சனம்…. ஐரா – இதுவரை நான் பார்த்து நொந்து கொண்ட முட்டாள் தனமான படங்களில் ஐராவுக்கே முதலிடம். நயந்தாராவின் தீவிர ரசிகை நான்! ஒருவருக்கு ரசிகை என்று சொல்லிக்கொள்வதில்லை என்னும் அரசியல் கொள்கையையும் கடந்து நான் இப்படி சொல்ல காரணம் உண்டு. ஆண் மைய சுரண்டல்வாத துறையில் பல்வேறு இன்னல்களைக் கடந்து ஓர் ஆளுமையாக
சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு என்ன தகுதி இருக்கிறது? – கொதிக்கும் பெண்கள்

நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவைப் பற்றி தவறாகப் பேசிவிட்டார் என்கிற சர்ச்சை இப்போதுதான் ஓய்ந்தது. அதற்குள் நயன்தாரா பற்றி அடுத்த சர்ச்சை தொடங்கிவிட்டது. மார்ச் 28 அன்று வெளியான ஐரா படம் குறித்து உலவும் சர்ச்சை…. ஐரா படத்தில் மீடியா பெண்களைப் பற்றி ஒரு தவறான வசனம் வருகிறது. நீ முன்னேற… என நயனதாராவை, பொண்ணு பார்க்க வருகிறவர் கேவலமாகப் பேசுவார். ஆனால் இப்போது வரை
விமர்சனம்

காட்டுப்பய சார் இந்தக் காளி – திரைப்பட விமர்சனம்

தமிழகத்தின் பொருளாதாரம் தமிழரல்லாதவர்கள் கைகளில் சிக்கியிருப்பதால் தமிழ் மக்கள் எவ்வளவு பாதிப்புகளுக்காளாகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் படம் காட்டுப்பய சார் இந்தக் காளி. கந்துவட்டி தொடங்கி கார்ப்பரேட் வட்டி வரை அனைத்தையும் சகட்டுமேனிக்கு வெளுத்துக்கட்டுகிறார் இயக்குநர் யுரேகா. ஒரு மார்வாரி ஃபைனான்சியரிடம் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்கள் திடீரென் தீப்பற்றி எரிகின்றன.
சினிமா செய்திகள்

மோடி அரசை விமர்சிக்கும் காட்டுப்பய சார் இந்தக் காளி

மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களைத் தொடர்ந்து யுரேகா இயக்கியிருக்கும் படம் ‘காட்டுப்பய சார் இந்த காளி’. இந்தப் படத்தில் நாயகனாக ஜெய்வந்த்தும் நாயகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஐராவும் நடித்துள்ளனர். மூணார் ரமேஷ், ஆடுகளம் நரேன், இயக்குநர் சி.வி.குமார், கவிஞர் கண்ணதாசனின் பேரன் முத்தையாகண்ணதாசன்,அபிஷேக்,யோகி தேவராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.