February 12, 2025
Home Posts tagged A.Sargunam
சினிமா செய்திகள்

மீண்டும் வரும் அப்பாஸ் – சற்குணம் இயக்கத்தில் நடிக்கிறார்

1996 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் அப்பாஸ். அந்தப் படத்தின் வெற்றியால் அவருக்குத் தொடர் வாய்ப்புகள் வந்தன. அவருக்குப் பெண் இரசிகர்கள் அதிகரித்தனர். ‘விஐபி’, ‘மின்னலே’, ‘பூச்சூடவா’,
செய்திக் குறிப்புகள்

களவாணி 2 வில்லனுக்கு ஏற்பட்ட வித்தியாச அனுபவம்

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான அனைத்து திரையரங்கங்களிலும் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள். இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் துரை சுதாருக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம், அவரிம் பேசும்
விமர்சனம்

களவாணி 2 – திரைப்பட விமர்சனம்

ஊருக்குள் வெட்டியாகச் சுற்றிக் கொண்டு சின்னச் சின்னத் திருட்டுகளைச் செய்து கொண்டிருக்கும் விமல், உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு,இரண்டு பெரிய தலைகளோடு மோதி ஊர்த்தலைவராகிறார். இது எப்படி? என்பதுதான் களவாணி 2. கஞ்சி போட்டுத் தேய்த்த, மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி சட்டையுடன், கஞ்சாகருப்புவின் மனைவியிடம் பணத்தை ஏமாற்றிப் பிடுங்குவது, பட்டப்பகலில் ஓவியாவின் ஆட்டைத் தூக்கிக்