September 22, 2026
சினிமா செய்திகள் நடிகர்

விக்னேஷ்சிவன் சிவகார்த்திகேயன் படப்பெயர் இதுதான்

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார் அனிருத்.

லைகா நிறுவனம் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தப்படத்தின் கதை காதலை மையப்படுத்தி இருக்கும் என்று சொல்கிறார்கள்.

இப்படத்துக்கு எல்ஐசி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி என்பதின் சுருக்கமே எல் ஐ சி.

விரைவில் இதை அறிவிக்கவிருக்கிறார்களாம்.

Related Posts