Home Posts tagged vignesh sivan
சினிமா செய்திகள்

எல்ஐகே தள்ளிப் போகிறது ஏன்?

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டியூட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். டியூட் படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார்.தெலுங்குப் பட நிறுவனமான மைத்ரி மூவி
சினிமா செய்திகள்

விக்னேஷ்சிவன் பிரதீப்ரங்கநாதன் படத்தில் திடீர்மாற்றம்

கோமாளி படத்தை இயக்கி அப்பட வெற்றிக்குப் பின் லவ்டுடே படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றவர் பிரதீப்ரங்கநாதன். அடுத்து அவர் நடிகராக மட்டும் களமிறங்கவிருக்கிறார். விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ஒருபடம் நடிக்கிறார். இந்தப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. அதற்காக, தனி அலுவலகம் போட்டு முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன.அண்மையில் நடந்த
சினிமா செய்திகள்

முதல்படத்திலேயே 12 கோடி இலாபம் – நயன்தாரா உற்சாகம்

‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள இதில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். இது ப்ளைன்ட் என்கிற கொரியன் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன்
சினிமா செய்திகள்

ரஜினிக்கு நன்றி சொன்ன நயன்தாரா படக்குழு

நடிகை நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாக உள்ள 65 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நயன்தாரா நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “நெற்றிக்கண்” படத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மிலிண்ட் ராவ் இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று
சினிமா செய்திகள் நடிகர்

விக்னேஷ்சிவன் சிவகார்த்திகேயன் படப்பெயர் இதுதான்

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார் அனிருத். லைகா நிறுவனம் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தின் கதை காதலை மையப்படுத்தி இருக்கும் என்று சொல்கிறார்கள். இப்படத்துக்கு எல்ஐசி என்று பெயர்
சினிமா செய்திகள் நடிகர்

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படமொன்றிலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜித்து ஜில்லாடி என்கிற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் மாறி மாறி நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில்  ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அதைத் தொடர்ந்து
விமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்

அக்ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘ஸ்பெஷல் 26′ படத்தின் ரீமேக் தான் இந்த தானா சேர்ந்த கூட்டம். ரீமேக் தானே என்று அலட்சியமாக விட்டு விட்டாரா விக்னேஷ் சிவன் என்று தெரியவில்லை. விக்னேஷ் சிவன் , அனிருத் எல்லாருமே நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்று தான் சொல்லனும். சொடக்கு மேல சொடக்கு பாடலை தவிர வேற எதுவும் இருந்த மாதிரி தெரியலை படத்தில். மூச்சுக்கு நூறு முறை
கட்டுரைகள்

விக்னேஷ் சிவன் இனியாவது திருந்துவாரா ?

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம் பெறும் நேர்காணல் காட்சியில், ‘புடுங்கலாம் புடுங்கலாம்’ என சூர்யாவும் வில்லனும் மாறி மாறிப் பேசுகின்றனர். படத்தின் ஒரு முக்கியக் காட்சியில் ‘வாயில வச்சிருங்க’ என சிபிஐ அதிகாரி கார்த்திக் சொல்ல, வாயில தானே, வச்சிரேன் சார் என்கிறார் வில்லன். அதிர்ச்சியாகும் போலீஸ் , பக்கத்திலிருக்கும் பெண் போலீசை சற்றுத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு மெதுவாக