கார்த்தி நடிக்கும் சர்தார் – அதிகாரப்பூர்வ சலனப்படம்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தைன் கடந்த ஆண்டு நவம்பர் 14 தீபாவளி நாளில் வெளியானது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண்குமார் தயாரிக்கும் அந்தப்படத்தின் பெயர், முதல்பார்வை மற்றும் சலனப்படம் ஆகியன இன்று வெளியாகியுள்ளது.
படத்துக்கு சர்தார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
படத்தில் சுல்தான் பட நாயகி ராஷ்மிகா மந்தனா மற்றும் கர்ணன் பட நாயகி ரெஜிஷாவிஜய்ன் ஆகிய் இருவரும் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ், ஓளீப்பதிவு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்











