Home Posts tagged Rajisha Vijayan
விமர்சனம்

பைசன் காளமாடன் – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி ஒடுக்கப்படும் மக்களிலிருந்து இளைஞர்கள் முன்னேற்றமும் நடந்துகொண்டேயிருக்கின்றன.அவற்றில் ஒன்று பைசன் காளமாடன் திரைப்படமாக வந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தைக் கதைக்களமாகவும் தொண்ணூறுகளைக் கதைக் காலமாகவும் கொண்டு பிறர் உணவைத் திருடித்
விமர்சனம்

ஜெய்பீம் – திரைப்பட விமர்சனம்

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள சௌந்திரபாண்டியபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி. மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1965 இல் படித்த காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். முதுகலை பட்டப் படிப்பு முடித்த பிறகு விழுப்புரத்திலும், பிறகு திண்டிவனம் அரசுக் கல்லூரியிலும்
காணொளி வீடியோ

போராளி சூர்யா – ஜெய்பீம் சலனப்படத்துக்கு வரவேற்பு

நீதிமன்ற வழக்காடலைக் களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் சர்வதேச வெளியீட்டை முன்னிட்டு, அமேசான் ப்ரைம் வீடியோ தளம் சலனப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் வெளியாகிறது. இந்தப் படத்தை த.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் 2டி
சினிமா செய்திகள்

கே.பாக்யராஜை பழிவாங்குகிறாரா பி.எஸ்.மித்ரன்? – சர்தார் கதை பற்றி உலவும் தகவல்

முன்பெல்லாம் ஒரு படம் வெளிவந்தவுடன் இந்தக்கதை என்னுடையது என்கிற குற்றச்சாட்டுகள் வந்தன. அதன்பின் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது வெளியாகும் செய்திகளையொட்டி கதைத்திருட்டுக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இப்போதெல்லாம் ஒரு படம் அறிவிக்கும்போதே அம்மாதிரியான குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கியிருக்கின்றன. இப்போது, குற்றச்சாட்டாக இல்லாமல் ஒரு விசயம் திரையுலகில் குறிப்பாக உதவி
காணொளி வீடியோ

கார்த்தி நடிக்கும் சர்தார் – அதிகாரப்பூர்வ சலனப்படம்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தைன் கடந்த ஆண்டு நவம்பர் 14 தீபாவளி நாளில் வெளியானது. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண்குமார் தயாரிக்கும் அந்தப்படத்தின் பெயர், முதல்பார்வை மற்றும் சலனப்படம் ஆகியன இன்று வெளியாகியுள்ளது. படத்துக்கு சர்தார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தில் சுல்தான் பட நாயகி ராஷ்மிகா மந்தனா மற்றும் கர்ணன் பட நாயகி
சினிமா செய்திகள்

கர்ணன் முதல்நாள் வசூல் – மகிழ்ச்சியில் திரையுலகம்

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்,லால், ரெஜிஷாவிஜயன், லட்சுமிபிரியா, ஜி.எம்.குமார் , யோகிபாபு உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். நேற்று (ஏப்ரல் 9) இப்படம் வெளியானது. இப்படத்துக்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழகமெங்கும் சுமார் ஐநூறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. கொரோனா பீதி அதிகரித்திருக்கும் நிலையில் திரையரங்குகளுக்கு மக்கள்
விமர்சனம்

கர்ணன் – திரைப்பட விமர்சனம்

பிறப்பின் அடிப்படையில் சாதி, சாதியின் அடிப்படையில் பாகுபாடு என்கிற மாந்த நேயமுள்ளோர் வெட்கித் தலைகுனிகிற இன்றைக்கும் நாட்டில் நடக்கிற கொடுமைகளின் கடந்தகாலச் சாட்சியாக வந்து நிற்கிறான் கர்ணன். 1997 இல் நடக்கும் கதை. பொடியங்குளம் எனும் சிற்றூர் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அதனாலேயே அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் இல்லை. சனநாயக முறையில் உயரதிகாரிகளிடம்
சினிமா செய்திகள்

தனுஷ் சொன்ன ஐ லவ் யூ – மாரிசெல்வராஜ் வெளிப்படுத்திய இரகசியம்

தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது….. உளப்பூர்வமான, உணர்ச்சிபூர்வமான திரைக்காவியத்தை