இசை மேதை,பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படம் ‘எம். எஸ்.:எ லெகசி ஆன் ஸ்கிரீன்.(M.S. :A LEGACY ON SCREEN) தேசிய விருதை வென்ற இயக்குநரான கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகும் ‘எம். எஸ். : எ லெகசி ஆன் ஸ்கிரீன்- திரைப்படத்தில்
திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தனுஷ் கோடீசுவரர் ஆகிறார்.பணத்துடன் உயிராபத்தும் வருகிறது.அவர் எப்படி கோடீசுவரர் ஆனார்? அவருக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பினாரா? என்ன நடந்தது? என்பதை விவரிக்கும் படம் குபேரா. ஐம்பதாயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பிச்சைக்காரர்களைப் பயன்படுத்துகிறார்கள்.பணம் வெள்ளையானதும் அவர்களைக் கொலை செய்துவிடுகிறார்கள்.தனுஷும்
முதல் பாகத்தில் செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாக இருந்து படிப்படியாக உயர்ந்து செம்மரக் கடத்தல் கூட்டத்துக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்பார் புஷ்பா.இரண்டாம் பாகத்தில்,அவருடைய் தலைமைப் பொறுப்பைப் பறிக்க எதிரிகள் திட்டமிட அதை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதைச் சொன்னதோடு நில்லாமல் ஓர் அற்பக் காரணத்துக்காக அரசியலில் தலையீடு,அடையாளப் பெயருக்காக குடும்பத்தினரோடு உணர்ச்சிப்
2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘புஷ்பா-2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரானது.அப்படம் இன்று திரையரங்குகளில்
2021 இல் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் 2 ஆம் பாகம் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்றன. படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து 2021 ஆம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு
எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தமது அடுத்த தயாரிப்பான ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளனர். நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது. ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட
அம்பானி அதானி போன்ற ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமார். அவர் மனைவி ஜெயசுதா, மூத்தமகன் தெலுங்குநடிகர் ஸ்ரீகாந்த், அடுத்த மகன் ஷாம். மூன்றாவதுமகன் தான் விஜய். அப்பாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் வீட்டை விட்டுப் போய் தனியாக வசிக்கிறார். அம்பானி வீடாக இருந்தாலும் ஆயிரத்தெட்டு சிக்கல்கள். ஒரு கட்டத்தில் சரத்குமாருக்கு உயிர்போகும் நிலை.அந்நேரம் திரும்ப அந்த வீட்டுக்குள்
வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, இரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ‘சீதா
1964 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் நடக்கிற கற்பனைக்கதை. இந்திய இராணுவத்தில் இருக்கும் நாயகன் துல்கர்சல்மான், காஷ்மீரில் நடக்கவிருந்த ஒரு பெரிய மதக்கலவரத்தைத் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்துகிறார். அதனால் நாடெங்கும் புகழ்பெறுகிறார். அதன்காரணமாக அவரிடம் எடுக்கப்படுகிற வானொலிப் பேட்டியில், தான் ஓர் அனாதை என்று சொல்கிறார். அன்றிலிருந்து அவருக்கு ஆயிரக்கணக்கான




















