மார்ச் 26 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் வெளியாவதாக இருந்தது. அப்படக்குழு வெளீயிட்ட மார்ச் 9 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்…. மார்ச் 26 ஆம் தேதி படத்தை வெளியிட உற்சாகத்தோடு இருந்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். படம்
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், படத்தொகுப்பாளராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி
கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா.இவர் நடிகர் அர்ஜுனின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது.கன்னடத்தில் அவர் நாயகனாக நடித்து வெளியான மூன்று படங்களும் பெரும் வெற்றி பெற்றன. நான்காவதாக அவர் நடித்துள்ள படத்தைத் தமிழில் ‘செம திமிரு’ என்ற பெயரில் குரல்மாற்று செய்து வெளியிடுகின்றனர். நந்தகிஷோர் இயக்கியுள்ள இந்தப் படத்தில்
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ திரைப்படத்தின் இயக்குநரான பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ‘சுல்தான்’. இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான பணிகள் நிறைவடைந்து
தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஊரடங்கு நேரத்திலும் ஓய்வில்லை. ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளரும் அவரை வைத்துப் படமெடுக்க விரும்புவதால், ஊரடங்குக் காலத்திலும் அவர் படிப்பதற்காக நிறைய திரைக்கதைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனவாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில்…. சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தென்னிந்தியத் திரையுலகில் மட்டுமல்ல, நாடு முழுவதும்















