September 27, 2026
Home Archive by category விமர்சனம் (Page 29)

விமர்சனம்

விமர்சனம்

கலன் – திரைப்பட விமர்சனம்

தற்போது நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப்பொருள்கள் குறித்த ஆபத்துகளையும் அவற்றின் விளைவுகளையும் காட்சிப்படுத்தி சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்கள் வரிசையில் சேர்ந்திருக்கும் படம் கலன். சிவகங்கை மாவட்டத்தைக் கதைக்களமாக வைத்திருக்கிறார்கள்.அங்கு வசிக்கும் கணவனை இழந்தபின்னும் மகனை
விமர்சனம்

சீசா – திரைப்பட விமர்சனம்

ஒரு மர்மக்கொலை அது தொடர்பான விசாரணை என்று போகும் திரைக்கதை வரிசையில் இணைந்திருக்கும் படம் சீசா.இதுபோன்ற படங்களில் அந்த மர்மம் அவிழும் இடம் முக்கியமானது. இந்தப்படத்தில் அது என்னவாக இருக்கிறது? என்பதற்கான விடைதாம் படம். இளம் தொழிலதிபர் மற்றும் அவரது காதல் மனைவி ஆகிய இருவர் வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த
விமர்சனம்

ராஜாகிளி – திரைப்பட விமர்சனம்

பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் திறந்து பார்த்தால் பல அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் இருக்கும்.அப்படி ஒரு செல்வந்தரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ராஜாகிளி. முருகப்பன் என்கிற தொழிலதிபருக்கு மனைவி துணைவி தவிர இன்னோரு இளம் காதலியும் இருக்கிறார்கள்.அதனாலேயே அவர் வாழ்க்கையில் பல சிக்கல்கள்.அவை என்னென்ன? அவர்றின் விளைவுகள் என்னென்ன? என்பதை விலாவாரியாகச்
விமர்சனம்

தி ஸ்மைல் மேன் – திரைப்பட விமர்சனம்

ஒரு காவல்துறை அதிகாரி,சைக்கோ என்று சொல்லப்படும் தொடர் கொலைகள் செய்யும் மன்நோயாளியைத் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்று சொன்னால் அது சாதாரணமாகிவிடும்.கொலையாளியைக் கண்டுபிடிக்கும் அதிகாரிக்கு வித்தியாசமான நோய் இருக்கிறது அது அல்சைமர் என்று சொல்லப்படும் ஞாபகமறதி நோய்.அந்தப் பாதிப்பு இருக்கும்போதே துப்பறிகிறார் என்று சொல்லியிருப்பதன் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்
விமர்சனம்

மேக்ஸ் – திரைப்பட விமர்சனம்

அண்மைக்கால திரைப்படங்களில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளைப் பார்க்கவே முடியவில்லை. அந்தக் குறையைப் போக்க சுதீப் கதாநாயகனாக நடித்திருக்கும் மேக்ஸ் படம் வந்திருக்கிறது. காவல் ஆய்வாளர் அர்ஜுன் மஹாக்ஷய் என்கிற மேக்ஸ் கதாபாத்திரத்தில் சுதீப் நடித்திருக்கிறார்.அடிக்கடி பணி இடைநீக்கத்துக்கு ஆளாகக் கூடியவர்.அப்பஃபி ஒருமுறை பணி இடைநீக்கம் முடிவடையும் நாளில் தப்பு செய்யும் இரண்டு
விமர்சனம்

அலங்கு – திரைப்பட விமர்சனம்

மனிதர்களுக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்குமான உறவு காலங்காலமாகத் தொடர்வது.அதில் தமிழ்ச் சமூகம் மற்ற எல்லோருக்கும் முன்னோடி என்றே சொல்லலாம்.அதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் அலங்கு.அலங்கு என்பது ஒருவகை நாய் இனத்தின் பெயர். படத்தின் நாயகன் குணாநிதி,ஒரு அடிபட்ட நாயைக் குணப்படுத்தி வளர்க்கிறார்.வேலை செய்யப் போன இடத்தில் அந்த நாயின் உயிருக்கு
விமர்சனம்

திரு.மாணிக்கம் – திரைப்பட விமர்சனம்

எதிர்மறை எண்ணங்கள் தான் சரி,நேர்மையாக வாழ்வதெல்லாம் இப்போது ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், வறுமையிலும் நேர்மையுடன் வாழும் ஒருவரை நாயகனாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் திரு.மாணிக்கம். கேரள மாநிலம், குமுளியில் சிறிய அளவில் பரிசுச்சீட்டுக் கடை நடத்துகிறார் சமுத்திரக்கனி. மனைவி, இரண்டு பெண் பிள்ளைகளோடு வறுமையில் வாடுகிறார். அவரிடம் பரிசுச் சீட்டு
விமர்சனம்

மழையில் நனைகிறேன் – திரைப்பட விமர்சனம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க காதல் கதையுடன் வெளியாகியிருக்கும் படம் மழையில் நனைகிறேன்.நாயகனுக்கு நாயகி மீது காதல்.நாயகிக்கு அதில் விருப்பமில்லை.ஆனாலும் நாயகன் விடாமுயன்று நாயகியை வெல்கிறார்.அதன்பின் ஒரு பெரும் சோகம்.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் திரைக்கதை. நாயகனாக நடித்திருக்கும் அன்சன்பால்,பணக்கார வீட்டுப் பையன் வேடத்துக்கு பக்காவாக
விமர்சனம்

யு ஐ – திரைப்பட விமர்சனம்

நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டுத் திரையிடப்படும் படம் யு ஐ. உலகளாவிய நுண்ணறிவு எனும் பொருள்படும் யுனிவர்சல் இண்டலிஜென்ஸ் என்ற சொல்லின் சுருக்கம்தாம் யு ஐ. கன்னட முன்னணி நடிகர் உபேந்திரா எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கிறார்.ஒன்றுக்கு இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். படத்திலும் அவர்
விமர்சனம்

விடுதலை 2 – திரைப்பட விமர்சனம்

தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த பெருமாள் வாத்தியார் கைதானதோடு முதல்பாகம் நிறைவுற்றிருந்தது.அங்கிருந்து தொடங்குகிறது இரண்டாம் பாகம். பெருமாள் வாத்தியாரை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு மாற்றும் வேலை நடக்கிறது.அந்தப் பயணத்தில் பெருமாள் வாத்தியார் உருவான கதையும் பெருமாள் வாத்தியாருக்கு என்ன நடக்கிறது? என்பதும் அரசாங்க அதிகாரிகள் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் இணைந்த