நடித்த முதல்படமே மாபெரும் வெற்றி, அதற்கடுத்து வந்த அதன் இரண்டாம்பாகம் அதனினும் பெரியவெற்றி என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் நடிகை ஸ்ரீநிதிஷெட்டி. அவர் நடித்த படங்கள் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2. இப்படங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போதே தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா படத்திலும் நடித்தார். கேஜிஎஃப்
செய்திகள்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரூ.540 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நவம்பர் 1 அன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குநர் மிஷ்கின்,கவுதம்மேனன், மன்சூர் அலிகான்
விகடன் குழுமம் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றிப் பத்திரிகையாளராகப் புகழ்பெற்றவர் அருள்செழியன்.இவர் திரைத்துறைக்குள் வந்து,எம்.மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆண்டவன்கட்டளை திரைப்படத்தில் திரைக்கதை வசனம் எழுதினார். அதன்பின்,விதார்த், யோகிபாபுவை ஆகியோரைக் கதாநாயகர்களாக வைத்து ஒரு படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது விஜய் தொலைக்காட்சி. தொடக்கத்தில் வெறும் விஜய்யாக இருந்தது. ஸ்டார் குழுமம் அந்தத் தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது. அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியது. விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் ஆகியனவற்றை வெற்றிகரமாக நடத்திவரும் டிஸ்னி நிறுவனம், இப்போது
டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்றொரு படம் மற்றும் இயக்குநர் இளன் இயக்கத்தில் ஸ்டார் ஆகிய இருபடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களில், கிஸ் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற
திரையுலகில் பாலியல் தொடர்பான சிக்கல்கள் எப்போதும் உண்டு.நடிக்கவோ தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரியவோ வாய்ப்புத் தேடி வரும் பெண்கள், பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதி. பிரபல நடிகர்கள் நடிகைகள் தொடங்கி எல்லோரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள். வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். அவ்வப்போது ஏதவாதொரு செய்தி அரசல் புரசலாக வெளியாகி அதிர
தொலைக்காட்சியிலிருந்து திரைத்துறைக்கு வந்து வெற்றி பெற்ற சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் வரிசையில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார் தங்கதுரை. சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் இப்போது படம் முழுக்க வரும் நகைச்சுவை நடிகராகியிருக்கிறார்.தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் அவரிடம் ஓர் உரையாடல்.. 1.டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்புகள்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த் உட்பட பலர் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது என்றார்கள். எடுத்தவரை போட்டுப்பார்த்தால் வெட்டி வீசியது போக சுமார் ஏழுமணி நேரப் படம் இருந்ததாம். அதனால் அதை இரண்டு படங்களாக மாற்றிவிடலாம் என்று ஷங்கர் சொன்னார். அதை முதலில் லைகா நிறுவனம் ஏற்கவில்லை. இயக்குநரும் நாயகனும் முடிவு
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இப்படம் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு நேற்று
இவ்வாண்டு தீபாவளி நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் தீபாவளி வெளியீட்டுப்படங்கள் இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது நவம்பர் பத்தாம்தேதியே வெளியாகவிருக்கிறது. ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான், கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கார்த்தி இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துள்ள ரெய்டு ஆகிய படங்கள்





















