Home Archive by category செய்திகள் (Page 240)

செய்திகள்

சினிமா செய்திகள்

நேர்கொண்டபார்வை – தமிழக விநியோகஸ்தர்கள் மற்றும் விலை விவரம்

நேர்கொண்டபார்வை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், அப்படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை எஸ் பிக்சர்ஸ் ஜி.சீனிவாசன், கே.ராஜமன்னார் மற்றும் ராகுல் ஆகியோர் பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார். இவர்களில் ஜி.சீனிவாசன் மற்றும் ராஜமன்னார் ஆகியோர் பிரபல விநியோகஸ்தர்கள். நடிகர் அஜீத்தே பரிந்துரை
சினிமா செய்திகள்

அஜீத் பரிந்துரை – நேர் கொண்ட பார்வை வியாபாரத்தில் திடீர் திருப்பம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருந்தது. பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்நிலையில் ஜூலை 31 அன்று, ஜெமினி நிறுவனம் இப்படத்தின் உரிமையைப் பெற்றுவிட்டது என்று
சினிமா செய்திகள்

திட்டித் தீர்க்கும் ரஜினி விஜய் ரசிகர்கள் மனம் நொந்த இயக்குநர்

அண்மையில் மு.களஞ்சியம் இயக்கத்தில் உருவான ‘முந்திரிக்காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சிபிஐ கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், இயக்குநர் ராஜுமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் பேசும் போது, “இந்தப் படத்தின் நாயகன் புகழ் எங்க பிள்ளை.
சினிமா செய்திகள்

முடிவுக்கு வந்த இழுபறி – பெரிய விலைக்கு விற்ற நேர்கொண்டபார்வை

மரைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருண்டது. பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்நிலையில் இன்று (ஜூலை 31) ஜெமினி நிறுவனம் இப்படத்தின் உரிமையைப்
சினிமா செய்திகள்

கழுகு 2 படத்துக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்

கிருஷ்ணா பிந்துமாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012 ஆண்டு வெளியான படம் ‘கழுகு’.அப்படத்தை இயக்கிய சத்யசிவா ஏழாண்டுகளுக்குப் பிறகு ‘கழுகு-2’ படத்தை உருவாக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி ஆகிய அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட்
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சங்கம் திடீர்முடிவு – அஜீத் படத்துக்கு இலாபமா? நட்டமா?

ஜூலை 29 அன்று, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சேலம் பகுதி விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து பங்குபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சேலம் பகுதியில் திரைப்படங்கள் வெளியிடும் போது ஏற்படும் இடையூறுகள், இன்னல்கள் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிப்படுத்துவது
சினிமா செய்திகள்

கமல் கேட்ட நூறு கோடி தயாரிப்பு நிறுவனம் விதித்த நிபந்தனை

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடங்கவுள்ளது.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சபாஷ்நாயுடு என்றொரு படத்தைத் தொடங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு பாதிவரை நடந்ததோடு நிற்கிறது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்த அந்தப் படத்தின் இயக்குநர் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அப்படம்
சினிமா செய்திகள்

வெளிவருமுன்பே வரவேற்பைப் பெற்ற தொரட்டி

புதுநடிகர் ஷமன் மித்ரு நாயகனாகவும் புதுநடிகை சத்யகலா நாயகியாகவும் நடித்துள்ள படம் தொரட்டி. நடிகர் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.பி.மாரிமுத்து இயக்கியுள்ளார். ஒரேஇடத்தில் ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைக்கும் இடத்தை பட்டி என்பார்கள். அங்கு சேரும் புழுக்கை எனப்படும் ஆடுகளின் கழிவை வயல்களுக்கு உரமாகப்
சினிமா செய்திகள்

அடுத்த படத்தில் உலகசாதனை – விக்ரமின் புதிய முயற்சி

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து,அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. பிரம்மாண்ட ஆக்‌ஷன், த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கான கதாநாயகி
சினிமா செய்திகள்

பாதியில் வந்த சிம்பு பரிதவிக்கும் தயாரிப்பாளர்

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படம் இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்து எடுக்கப்படுகிறது.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வருகிறார். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்