நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் நவம்பர் 7 ஆம் தேதி. அதோடு அவருடைய கலையுலகப் பயணத்தின் அறுபதாம் ஆண்டு. இவற்றையொட்டி நவம்பர் 7 அன்று பரமக்குடியில் கமல் அப்பா சீனிவாசனின் சிலை திறப்புவிழா நடந்தது. நவம்பர் 8 அன்று, சென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட ராஜ்கமல் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தர்
செய்திகள்
நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் அவருடைய கலைப்பயணத்தின் 60 ஆம் ஆண்டு ஆகியனவற்றைக் கொண்டாடும் விதமாக, கலைநிகழ்ச்சியொன்றை நடத்தியது ராஜ்கமல் நிறுவனம். நேற்று மாலை (நவம்பர் 17) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்வில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய்
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கால கலைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ‘உங்கள் நான்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 17) மாலை நடந்தது. விழாவின் சிறப்பம்சமாக இளையராஜாவின் இசைக்கச்சேரி நடந்தது.இளையராஜாவுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்படப் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
ஆக்ஷன் படங்கள் நாயகர்களுக்கு மட்டும்தான் என்பதை உடைத்தெறிந்த ஹாலிவுட் படம்தான் சார்லிஸ் ஏஞ்சல்ஸ். நாயகிகள் செய்யும் ஆக்ஷன் அதகளமான சார்லிஸ் ஏஞ்சல்ஸ் ரசிகர்களை ஈர்த்ததா? சார்லிஸ் ஏஞ்சல்ஸ் என்பது ஸ்பை த்ரில்லர் திரைப்படம். 1970களில் டிவி தொடராக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், ஹாலிவுட்டில் திரைப்படமாக 2000த்தில் முதல் பாகம் வெளியானது. பிறகு, 2003ல் இரண்டாம் பாகம்
விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் சங்கத்தமிழன். இந்தப் படத்தில் நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி
விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அறிவித்தபடி நேற்று காலை வெளியாகவில்லை. படத்தைத் தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கல் காரணமாக அப்படம் வெளியாகவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிறுவனம், விஜய் நடித்த பைரவா, அஜீத் நடித்த வீரம் உட்பட பல படங்களைத் தயாரித்த நிறுவனம்.வீரம் படத்தால் ஏற்பட்ட நட்டமும் சங்கத்தமிழன்
நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர்சல்மான் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் ஆகிய இரண்டு தமிழ்ப் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்போது அவர் இன்னொரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அந்தப்படத்தை இயக்கவிருப்பவர் புகழ்பெற்ற நடன இயக்குநர் பிருந்தா என்பது
சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் சந்தர் இயக்கியுள்ள படம் சங்கத்தமிழன். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தின் குரல்பதிவு ( டப்பிங் ) பணிகளைத் தொடங்கியுள்ளனர். இன்று நடிகர் ரஜினி
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் 12 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை இறுதி செய்திருக்கிறார்களாம். இப்படத்தில் நடிப்பதற்காக அழைக்கப்பட்ட அமலாபால், தேர்ந்தெடுக்கப்படவில்லை. சத்யராஜ் அவராகவே விலகிக் கொண்டார் என்று





















