புதுமுக நடிகர் ஆறுராஜா எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் பாப்பிலோன். இப்படத்தை அவரே தயாரித்தும் இருக்கிறார். விரைவில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் அவரிடம் ஒரு பேட்டி. 1. உங்களைப் பற்றிய சிறு அறிமுகம்..? பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இலுப்பைக்குடி கிராமத்திலுள்ள ஆறுமுகம் தைலம்மாள்
செய்திகள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ‘கர்ணன்’.கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 18 ஆம் தேதி இப்படத்தில் இடம்பெறும்
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து
பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்த படம் முந்தானை முடிச்சு.1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தில்தான் நடிகை ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது. பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார்
கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் 2016 ஆம் ஆண்டு ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப்படம் வெளியானது. சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. ஐசரிகணேஷின் வேல்ஸ்
தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் 43 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். நடிகை ஸ்முருதி வெங்கட் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சனவரி 8 ஆம் தேதி
விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். டிசம்பர் 10,2020 மாலை ஐந்து மணிக்கு இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், படத்தொகுப்பாளராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி
மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா உட்பட பலர் நடித்துள்ள படம் சங்கத்தலைவன். பாரதிநாதன் எழுதிய த்றியுடன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படம் பிப்ரவரி 26 அன்று வெளியாகவிருக்கிறது. இதையொட்டி வெற்றிமாறன், மணிமாறன் ஆகியோரின் நண்பரும் காத்திரமான படைப்பாளியுமான தங்கம் வெளியிட்டிருக்கும் முகநூல் பதிவில் இன்னொரு முக்கியமான தகவல்
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் மற்றும் அண்மையில் சன் தொலைக்காட்சியில் வெளீயான புலிக்குத்திப்பாண்டி ஆகிய ஆறு படங்களை இயக்கியிருக்கிறார் முத்தையா. இவற்றிற்கடுத்து இவர் விஷாலை வைத்து ஒரு படம், 2டி நிறுவனத்துக்காக சூர்யா அல்லது கார்த்தியை வைத்து ஒரு படம், இவை தாமதமாவதால் அவற்றிற்கு முன்பாக கெளதம்கார்த்திக் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் என்றெல்லாம்




















