ஓரிரு நாட்களுக்கு முன், காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் செய்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். அரசியலில் இருப்பதால் என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். இனி போலீஸில் புகார்
நடிகை
பல ஆண்டுகள் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும்புகழ் பெற்றவர் காயத்ரி ரகுராம். அவர் பாஜகவில் இருக்கிறார். ஓரிரு நாட்களுக்கு முன், காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் செய்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், நான் கைது
அறம் வெற்றிப் படத்தின் கதை பிடித்ததால் அதை நயன்தாராவே தயாரித்தார்.படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து டார்ச் லைட் என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார். பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம்
நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்….. நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுகொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம்? நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே
சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மைச் சம்பவங்களைத் தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ள படம் ‘வெல்வெட் நகரம். இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் நயன்தாரா. அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படமும் அப்படித்தான். இந்தப் படத்தை புதுமுகம் நெல்சன் இயக்குகிறார். சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்டு நின்று போன வேட்டை மன்னன் படத்தை இயக்கியது இவர்தான். அந்தப்படம் வராததால் இன்னும் புதுமுகமாகவே இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராவின் பெயர்
நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவனைக் காதலித்து வந்தாலும், இதுவரை தன் காதல் பற்றியோ திருமணம் பற்றியோ வெளிப்படையாக எங்கும் பேசவில்லை. மார்ச் 23 அன்று சென்னை நட்சத்திர விடுதியொன்றில் ஒரு ஆங்கில நாளேட்டின் சார்பாக, பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெணக்ளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. திரைப்படத்துறையைச் சார்ந்த
பிப்ரவரி 24 ஆம் நாள் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மார்ச் 11 ஆம் தேதி ஒரேநாளில் சென்னையில் மூன்று இடங்களில் அஞ்சலிக்கூட்டம் நடந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து உலக அளவில் புகழ்பெற்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ந் தேதி துபாயில் மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
துப்பாக்கி,கத்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து, விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் உருவாகி வருகிறது. இன்னும் பெயர் வைக்காத இந்தப் படம் தற்போது ‘தளபதி 62’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஸ்ரீதேவி துபாயில் பிப்ரவரி 24-ம் தேதி இறந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் அவர் உடல் கொண்டு வரப்பட்டு நேற்று (பிப்ரவரி 28) தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா நடிகை ஸ்ரீதேவி குறித்து ட்விட்டரில் அவர் பதிவு செய்துள்ளார்.அதில்…. நடிகைகள் பலர் வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் சொந்த வாழ்க்கையில்




















