September 17, 2026
Home செய்திகள் Archive by category நடிகை (Page 6)

நடிகை

சினிமா செய்திகள் நடிகை

நயன்தாரா படம் பின்வாங்கிய மர்மம் என்ன?

கமல் நடித்துள்ள விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தைத் தயாரித்திருக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் இந்தத் தேதியில் படத்தை வெளியிட தீவிர முயற்சி எடுத்துவருகிறது. இந்நிலையில் அதே தேதியில் வெளியிடுவதாகச் சொல்லப்பட்ட இன்னொரு படம் நயன்தாரா
சினிமா செய்திகள் நடிகை

ஶ்ரீரெட்டி பற்றி கஸ்தூரி கருத்து – கிளம்பும் புதிய சர்ச்சைகள்

தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகில் உள்ளவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. தமிழ் நடிகைகள் பற்றி அவர் பேசியபோதும் பெரிதாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . இப்போது. நடிகை கஸ்தூரி இதுபற்றிப் பேசியுள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றுதான் ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன். சினிமா ஆசைகாட்டி,
சினிமா செய்திகள் நடிகை

முதல்படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடிப்பு எப்படி?

மராத்தி மொழியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சாய்ரட்,அந்தப்படம் இந்தியில் தடக் என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. ஸ்ரீதேவி மகள் ஜான்வி நாயகியாக அறிமுமாகியிருக்கும் முதல் படம். கரண் ஜோஹர் தயாரிப்பு என பல்வேறு அதகள ரண கள குதூகல ஓபனிங். 4 கோடியில் எடுத்து 50 கோடி அள்ளிய படத்தை 55 கோடியில் எடுத்து 500 கோடி அள்ளுவார்களா தெரியவில்லை எப்படியும் சொதப்பிவிடுவார்கள் என்ற
சினிமா செய்திகள் நடிகை

நினைத்தது நடக்கவில்லை? – காயத்ரி ரகுராம் ஏமாற்றம்

நடிகை நடன இயக்குநர் மற்றும் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம், தயாரித்து இயக்கியுள்ள படம் யாதுமாகி நின்றாய். இந்தப்படத்தில், நிவாஸ் ஆதித்தன், லதாபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரோடு காயத்ரி ரகுராமும் நடித்திருக்கிறார். அஷ்வின்விநாயகமூர்த்தி என்பவரது இசையில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்தப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். 2017 ஆம் ஆண்டுக்கான தேசியவிருதை இப்படத்துக்கு
சினிமா செய்திகள் நடிகை

ஏ.ஆர்.முருகதாஸ், லாரன்ஸ் மீது குற்றம் சொல்லும் ஶ்ரீரெட்டி நல்லவரா? – அதிரும் கேள்வி

தமிழ் சினிமாவுக்கு இது அடுத்து ஒரு ஆசிட் டெஸ்ட். முன்பு சுசி லீக்ஸ். அடுத்து இப்போது தமிழ் லீக்ஸ்.. ’லீக்’ ஆகும் சமாச்சாரம் என்பதால் தற்போது கோடம்பாக்கத்தின் ஸ்டேட்டஸ் பீதியின் ’பீக்’. அணு குண்டே ஆனாலும் அதை அசால்ட்டாக கேட்ச் பிடித்து, அதை வைத்தே பெளலிங் போட்டு, எதிரியின் விக்கெட்டை வீழ்த்தும் அக்கட தேசத்து பவர்ஃபுல் ஹீரோக்களே ’ஸ்ரீரெட்டி’ என்றால் தெறித்து ஓடினார்கள்..
சினிமா செய்திகள் நடிகை

ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் ஓவியா

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் களவாணி. இயக்குநர் சற்குணத்தின் முதல்படம். விமல், ஓவியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்த படம். எட்டாண்டுகளுக்குப் பிறகு இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை சற்குணம் இயக்குகிறார். அதே விமல் ஓவியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல்பார்வையை ஜூன் 30 அன்று மாலை ட்விட்டரில் வெளியிட்டார் நடிகர் மாதவன். அது வெளியான சில
சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸ் 2 மீறி கெத்து காட்டிய ஓவியா

சற்குணம் இயக்கத்தில் விமல் , ஓவியா உள்ளிட்ட பலர் நடிக்கும் களவாணி2 படத்தின் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தின் முதல்பார்வை இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அதன்படி நடிகர் மாதவன், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மாலை ஆறு மணிக்கு முதல் பார்வையை வெளியிட்டார். வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இணையப்பக்கங்கள் மற்றும் சமூக
செய்திகள் நடிகை

பிக்பாஸ் வண்டி பிக்கப் ஆக ஓவியா தயவு தேவை

பிக்பாஸ் ‌ஓவியா துணை இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதாக சம்பாதிக்க முடியாது என்பதை ‘என்டமல்’ நிறுவனம் போன சீசனில் ஓவியா வெளியேறிய போதே உணர்ந்திருக்கும். ஓவியாவால் பார்வையாளர்களின் கவனம் பெற்ற ஆரவ்’வைக் கொண்டு நிகழ்ச்சியை கொண்டு சென்றார்கள். இந்த சீசனில் பார்வையாளர்களைக் கவரவே ஆரம்பத்தில் ஓவியாவை கொண்டுவந்துள்ளார்கள். பிக்பாஸ் ப்புரமோக்களில் ஓவியா
சினிமா செய்திகள் நடிகை

சர்ச்சை இயக்குநருடன் இணைந்த நயன்தாரா

சர்ச்சைக்குரிய குறும்படங்களான மா, இலட்சுமி ஆகியவற்றின் மூலம் கவனம் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். இரண்டுமே பாலியல் தொடர்பான குறும்படங்கள் என்பதால், இவை பரவலான கவனத்தையும் கடும் விமர்சனங்களையும் சந்தித்தன. மிகப்பெரிய விவாதத்தையும் சமூக வலைதளங்களில் எழுப்பின. கே.எம்.சர்ஜுன், ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் வாழும் இடம்’ என்ற முழுநீள படத்தையும் இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார்,
சினிமா செய்திகள் நடிகை

களவாணி 2 படத்தில் இணைந்தார் ஓவியா

சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டில் வெளியான படம் ‘களவாணி’. இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடித்திருந்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதன் பிறகு ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பையும் புகழையும் உயர்த்தும் வகையில் எந்தப் படங்களும் அமையவில்லை. சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஓவியாவிற்கு ‘பிக்பாஸ்’ வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு என்ன