Home செய்திகள் Archive by category நடிகர் (Page 21)

நடிகர்

சினிமா செய்திகள் நடிகர்

அஜித்தைச் சுற்றும் புதிய சர்ச்சை – பாவம் அவர் என்ன செய்வார்?

கோடம்பாக்கத்தில் ‘தல’ என்று ரசிகர்களால் விரும்பி அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் மட்டுமே. அவரின் ரசிகர்கள் ‘தல’ எனும் அடைமொழியால் அஜித்தைப் பெருமைப்படுத்தி வருகின்றனர். திரை உலகில் அஜித்தை ‘தல’ என்று ரசிகர்கள் அழைப்பதுபோல், இந்தியக் கிரிக்கெட்டில் கூல் கேப்டன்
சினிமா செய்திகள் நடிகர்

ரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மதன், அந்தப் பகுதி சிம்பு ரசிகர் மன்றத் தலைவர். கடந்த வாரம் நடந்த நண்பர் மார்ட்டினின் திருமணத்துக்கு மதனும், அவரது நண்பர் தீபக்கும் சேர்ந்து, வல்லவன் ஃப்ரண்ட்ஸ் & பிரதர்ஸ் என்ற பெயரில் வாழ்த்து பேனர் வைத்தனர். அதனால் சிக்கல் வந்ததாம். அதனால் பேனர் வைத்த மதனையும் தீபக்கையும் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார்கள். இந்த தாக்குதலில்
சினிமா செய்திகள் நடிகர்

காலா படம் பற்றிப் பரவும் புதுவதந்தி

2ஓ படம் வெளியான பிறகு காலாவை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 2.0 பட கிராபிக்ஸ் வேலைகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டதால் காலா முன்கூட்டி வெளியாகும் என்று அறிவித்தனர். அடுத்த மாதம் (ஜூன்) 7–ந் தேதி காலா வெளியாகும் என்று படத்தை தயாரித்துள்ள தனுஷ் டுவிட்டரில் கூறினார். சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் சென்னையில் நடத்தி முடித்தனர். ஆனால் திடீரென்று காலா படம்
சினிமா செய்திகள் நடிகர்

அரவிந்த்சாமி படம் வேண்டாம் அலறும் திரையரங்குக்காரர்கள்

அரவிந்த்சாமி அமலாபால் உட்பட பலர் நடித்த படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம். இரண்டு முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இன்று இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், சேலம் பகுதியில் இப்படத்தை முப்பத்தியாறு திரையரங்குகளில் திரையிடத் திட்டமிட்டிருந்தார்களாம். கடைசி நேரத்தில் பாதி
சினிமா செய்திகள் நடிகர்

கட் சொன்ன பிறகும் காதலித்த விஜய்ஆண்டனி -கலகல கிருத்திகா உதயநிதி

பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். முன்னணி நாயகர்களே அதிகபட்சமாக இரண்டு கதாநாயகிகளுக்கு மேல் தங்கள் படங்களில் நடிக்க வைக்க மாட்டார்கள்.
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்க்கு மறுப்பு சூர்யாவுக்கு சம்மதம்

இந்தியில் நிறையப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பொம்மன் இரானி. அமீர்கானின் த்ரீ இடியட்ஸ்படத்தில் கல்லூரி முதல்வர் வேடத்தில் நடித்திருப்பார். இயக்குநர் ஷங்கர் விஜய்யை வைத்து இயக்கிய த்ரீ இடியட்ஸ் படத்தின் மொழிமாற்றான நண்பன் படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பினார். இந்தியில் அவர் நடித்திருந்த கல்லூரி முதல்வர் வேடத்திலேயே அவரை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அவர்
சினிமா செய்திகள் நடிகர்

காலா படத்தில் மாற்றம் – ரஜினி உத்தரவு பா.ரஞ்சித் அதிர்ச்சி

ரஜினி நடிக்கும் காலா படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் திடீரென இயக்குநர் பா.ரஞ்சித்தை அழைத்த ரஜினி, படத்தை முழுமையாகப் பார்க்கவேண்டும் என்று கேட்டாராம். வேலைகள் முடியட்டும் என்று ரஞ்சித் சொன்னதையும் ஏற்காமல் உடனே படத்தைப் பார்த்திருக்கிறார். படத்தில் சில இடங்களில் அம்பேத்கர் படம் பிண்ணனியில் இருந்ததாம். அவற்றை முழுமையாக நீக்கவேண்டும்
சினிமா செய்திகள் நடிகர்

பிரதமரைச் சந்திக்கிறார் சூர்யா

கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களில் நாயகனாக நடித்தார் சூர்யா. தற்போது மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைய இருக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில், மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முதலில் இந்த வேடத்தில்
சினிமா செய்திகள் நடிகர்

விக்ரமின் சாமி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த சாமி திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அதன் இரண்டாம்பாகமாக சாமி 2 படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் விகரமுடன் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் நடந்திருக்கிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு
சினிமா செய்திகள் நடிகர்

அனிருத் இசையில் பாடலாசிரியரானார் சிவகார்த்திகேயன்

நயன்தாரா நாயகியாக நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. சரண்யா பொன்வண்ணன், ‘கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் இருந்து ‘எதுவரையோ…’ என்ற முதல் பாடல் காணொலி, கடந்த மார்ச் 8-ம் தேதி