நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். 5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ‘ வாஸ்கோடகாமா ‘ திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப்
செய்திக் குறிப்புகள்
இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் படம் தில் ராஜா.இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் விஜய் சத்யா.அவருக்கு இணையராக ஷெரின் நடித்திருக்கிறார்.நகைச்சுவை வேடத்தில் கே.பி.ஒய் பாலா நடித்திருக்கிறார். அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்நிலையில்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களுக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இயக்கியுள்ள படம் வாழை. நவி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க,டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் மாஸ்டர் பிளான் புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. புதுமுக
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜமா’. இயக்குநர் பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் அண்ட் டீச் (Learn & Teach Production) நிறுவனம்
ஈ.கே.முருகன் இயக்கத்தில், அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ.நடராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சரவண சுப்பையா,படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் அஜய் பிலிம் பேக்டரியின் அஜய்,ஆடியோ வாங்கி இருக்கும் ட்ராக் மியூசிக் ஆரோக்கியராஜ்,உயர் நீதிமன்ற
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நிகழ்வில் நிக்கோலய் பேசியதாவது…. எல்லோரும் வந்ததற்கு நன்றி.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் பன் பட்டர் ஜாம்.இப்படத்தில், கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும்
2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’. ‘காளிதாஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘காளிதாஸ் 2’ படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார். இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு
கமல்ஹாசனின் நடிப்பில்,இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்,ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இநநிலையில், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த், ஆகியோர் சென்னையில் ஜூலை 6 அன்று ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில்… நடிகர்
தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஜூலை 5 ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில்…. இன்று (05/07/2024) ஊடகங்களில் வெளியான தவறான ஒரு செய்தி கண்டு பேரதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். நடிகர்கள் திரு.கமல்ஹாசன், திரு.தனுஷ், திரு.சிம்பு, திரு.விஷால் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இனி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்























