தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஷ், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் படம் கண்ணப்பா. ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து
செய்திக் குறிப்புகள்
சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்’லாந்தர்’.இப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு எம்.எஸ்.பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம்
கமல் நடிப்பில் சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா.இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன், ரோஷினி,ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம்,எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,சரத் சக்சேனா,காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர். வாலி எழுதிய
சின்னச் சின்ன வேடங்களில் நடித்த,ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்த ’மீசையை முறுக்கு’ படத்தில் அவருடைய தம்பியாக நடித்து கவனம் பெற்றவர் ஆனந்த். அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’.இந்தப்படத்தின் இயக்குநரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஐஸ்வர்யா.எம் மற்றும் சுதா.ஆர் இணைந்து
துபாயின் மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் விஜய்சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதற்கு முன் கமலின் ‘விக்ரம்’ படத்தின் முன்னோட்டம் அங்கு வெளியானது.இரண்டாவது தமிழ்ப் படம் மகாராஜா. இவ்விரண்டு திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின்
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை
நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகி இருக்கும் படம் மகாராஜா. ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். தி ரூட் நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜூன் 8 அன்று நடைபெற்றது.. அதில் நடிகர்
இயக்குநர் வி.கார்த்திக் குமார் இயக்கத்தில்,வி.மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா.இப்படத்தில் வனிதா விஜய்குமார், சரவணன் சுப்பையா மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இசை ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு பிராங்க்ளின் ரிச்சர்ட்,படத்தொகுப்பு எம்.எஸ்.பாரதி, கலை இயக்குநர்: சரவணன் மாரியப்பன், சண்டைப்பயிற்சி கனல் கண்ணன். ஸ்ரீனிக் புரொடக்சன் நிறுவனம் (SRINIK PRODUCTION)
ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், மே 24 ஆம் தேதி வெளியான திரைப்படம் பி.டி.சார்.இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன், காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், திவ்யதர்ஷிணி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ்
குரங்கு பொம்மை பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மம்தா மோகன்தாஸ், இயக்குநர் பாரதிராஜா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, அருள்தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் மகாராஜா. ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ’காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.























