ராம் இயக்கத்தில் சிவா,கிரேஸ் ஆண்டனி,மாஸ்டர் மிதுன் ரியான்,அஞ்சலி,அஜு வர்கீஸ்,விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் நடித்துள்ள படம் பறந்து போ.ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இப்படம் ஜூலை 4 அன்று
செய்திக் குறிப்புகள்
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 3 பிஎச்கே.இப்படத்தில் சித்தார்த்துடன், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.சாந்தி டாக்கீஸ் சார்பில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரித்துள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக்
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி – நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, கடந்த இருபதாம் தேதியன்று வெளியான படம் டிஎன்ஏ. இப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இதைத்தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’.இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கும் ‘கண்ணப்பா’
அறிமுக இயக்குநர் என்.அரவிந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் டே நியூ மாங்க் பிக்சர்ஸ்(New Monk Pictures) சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கிறார். திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வரும் எளிய ஊழியன்,இக்கட்டான நிலையில்,தன் மேனேஜர் வீடு தேடிப்போகும் ஒரு இரவில்,சந்திக்கும் மனிதர்களும்,சம்பவங்களும் தான்
இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்து, அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்’லவ் மேரேஜ்’. இப்படத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட்,ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.மதன்
இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா சாம்ஸ்,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்தப் படத்தை பார்த்த இரசிகர்களும் ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்தப்படம்
எஸ்.கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் – ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹும்’.’ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 13 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே.பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா,
அறிமுக இயக்குநர் உதய்.கே இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம்’ எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா,ஷிவ் பிங்க்,ஆதித்யா,ரமேஷ் திலக்,பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். தேவத்யன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள ராஜா கலை
இயக்குநர் இராம் இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ள படம் பறந்து போ. ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஜூன் 12 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஜியோ ஸ்டார் ரீஜனல் ஜெட்























