Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 19)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

13 உடல்கள் 13 குரல்கள் நடித்திருக்கும் மாறுபட்ட படம் – ஹூம் படவிழா விவரம்

எஸ்.கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் – ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹும்’.’ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 13 அன்று
செய்திக் குறிப்புகள்

அஃகேனம் என்றால் என்ன? – இயக்குநர் விளக்கம்

அறிமுக இயக்குநர் உதய்.கே இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம்’ எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா,ஷிவ் பிங்க்,ஆதித்யா,ரமேஷ் திலக்,பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். தேவத்யன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள ராஜா கலை
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் இராம் யுவன் கூட்டணி முறிந்தது ஏன்? – பறந்து போ பட விவரம்

இயக்குநர் இராம் இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ள படம் பறந்து போ. ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஜூன் 12 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஜியோ ஸ்டார் ரீஜனல் ஜெட்
செய்திக் குறிப்புகள்

டி என் ஏ படம் அன்பைப் போதிக்கிறது – பிரபலங்கள் பாராட்டு

ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஒருநாள் கூத்து,மான்ஸ்டர்,ஃபர்ஹானா ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்தப்படத்தை
செய்திக் குறிப்புகள்

படம் முழுக்க நகைச்சுவையாக இருக்கும் – வைபவ் அதுல்யா உறுதி

பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட ‘டிமான்ட்டி காலனி-II’ கடந்த 15-8-2024 அன்று வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதலாவது திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்.இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்த்ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி,
செய்திக் குறிப்புகள்

திருக்குறள் படமெடுக்க பணம் அதன் போக்கில் வந்தது – இயக்குநர் ஆச்சரிய தகவல்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் வள்ளுவராக
செய்திக் குறிப்புகள்

தமிழ்ச்செல்வியின் கனவு – பெண்களைக் கவரும் தொடர்

தமிழ் சின்னத்திரை உலகில்,மக்களின் பேராதரவைப் பெற்ற,தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில்,திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாகவே தமிழில் நெடுந்தொடருக்கு,தமிழகப் பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.
செய்திக் குறிப்புகள்

கமர்சியல் படமல்ல கருத்து சொல்லும் படம் – குயிலி பட இசைவிழா தொகுப்பு

அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி,புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  பிரவீண் ராஜ்ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜூ ஸ்மித்இசையமைத்திருக்கிறார்.பிஎம் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில்  வெ.வ.அருண்குமார் தயாரித்துள்ளார். 
செய்திக் குறிப்புகள்

குபேராவில் பிச்சைக்காரனாக நடித்த தனுஷ் – இசைவிழா தொகுப்பு

தமிழ் – தெலுங்கு ஆகிய இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ்,நாகார்ஜுனா,ரஷ்மிகா மந்தனா,இயக்குநர் சேகர் கம்முலா,இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்,தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங்,பரத் நாரங்,சிம்ரன் நாரங், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி,தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி மற்றும்
செய்திக் குறிப்புகள்

விக்ரமுக்கு சேது போல் உதயாவுக்கு இந்தப்படம் – செல்வமணி பாராட்டு

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் எம் ஐ ஒய் ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா,தயா என்.பன்னீர்செல்வம்,எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர்.