Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 20)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

நிறைவான மகிழ்ச்சியான பயணம் இந்தப்படம் – இயக்குநர் இராம் நெகிழ்ச்சி

இராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியானது.ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இதன் நன்றி தெரிவிக்கும் விழா ஜூலை 8 அன்று
செய்திக் குறிப்புகள்

அதிர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் – ஜென்ம நட்சத்திரம் படக்குழு உறுதி

’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ்ப் பதிப்பு. இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார்.அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப்படம் ஜூலை 18 ஆம்
செய்திக் குறிப்புகள்

பன் பட்டர் ஜாமில் குட்டி நயன்தாரா – நாயகன் பேச்சு

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் பன் பட்டர் ஜாம். இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத்,பவ்யா ட்ரிக்கா ஆகியோர்நடித்துள்ளனர்.மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன்,தேவதர்ஷினி,மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாபு ஒளிப்பதிவில்,ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில்
செய்திக் குறிப்புகள்

வேலூர் கோட்டையில் விடுதலைப்புலிகள் தப்பிய நிகழ்வு – ப்ரீடம் பட விழா

சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”. இப்படத்துக்கு இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – என்.எஸ்.உதயகுமார்,படத்தொகுப்பு – ஶ்ரீகாந்த் என்.பி கலை இயக்கம் – சி.உதயகுமார் 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு,
செய்திக் குறிப்புகள்

லோகன் இயக்கத்தில் சுரேஷ்ரெய்னா – வியப்பூட்டும் அறிவிப்பு

மான் கராத்தே, ரெமோ,கெத்து ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டதல திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் லோகன்.இவர் இயக்குநராகக் களமிறங்குகிறார்.அவர் இயக்கும் படத்தை புதிய தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம், தனது முதல் படைப்பாக புரொடக்‌ஷன் நம்பர் 1 மூலம் திரைப்பட உலகில் தனது கால்பதித்துள்ளது.
செய்திக் குறிப்புகள்

லவ்மேரேஜ் படத்தால் ஏராளமானோரின் அன்பு கிடைத்தது – விக்ரம்பிரபு நெகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு,சுஷ்மிதா பட்,மீனாட்சி தினேஷ்,அருள்தாஸ்,ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் – இரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த இரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி
செய்திக் குறிப்புகள்

இன்னொரு விஜயகாந்த் இன்னொரு கார்த்திக் – விமலுக்குப் பாராட்டு

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக
செய்திக் குறிப்புகள்

கயிலன் என்றால் என்ன பொருள்? – இயக்குநர் விளக்கம்

அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஜூன் 30 அன்று சென்னையில் நடைபெற்றது. ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கயிலன் ‘ திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம்,
செய்திக் குறிப்புகள்

கட்டுக்கதையை உடைத்தெறிந்த படம் – டிராகனுக்கு பாராட்டு

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில்,பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர்,அனுபமா பரமேஸ்வரன் – கே எஸ் ரவிக்குமார்,மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் இரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜூன் 28 அன்று இப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவை படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும்
செய்திக் குறிப்புகள்

விஷ்ணுவிஷாலின் குடும்பக்கதை – திரையுலகம் வியப்பு

கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணுவிஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஓகோ எந்தன் பேபி. ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் இப்படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் 28 அன்று நடைபெற்றது. விழாவில்