கார்த்தி, சாயிஷா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தை துணை குடியரசுத் தலைவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” கடைக்குட்டி சிங்கம் “
செய்திக் குறிப்புகள்
விஜய் நடித்த தமிழன் உட்பட சில படங்களை இயக்கிய மஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டார்ச் லைட். பாலியல் தொழிளாளிகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்குத் தணிக்கைச் சான்று பெற பெரும் போராட்டம் நடந்திருக்கிறது. அதுபற்றி இயக்குநர் மஜீத் கூறியிருப்பதாவது… இது ஒரு பீரியட் பிலிம். 90களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது நெடுஞ்சாலைகளில்
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’.இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகி பாபு, ராதாரவி, சுரேஷ் மேனன்,சயீஷா, மடோனா செபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஷாபு ஜோசப் படத்தை தொகுக்க, மோகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். இப்படம்
இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள இந்தப்படத்தில், ‘திலகர்’ துருவா நாயகனாக நடிக்க, நாயகிகளாக பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி,
செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் மிகத் திறமையான நடிகர் சிம்பு. இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான். முதல் ஆளாகத் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து போராடத் தொடங்கிய தமிழன். ஆனால் நான்தான் தொடங்கினேன் என எங்கும் இதுவரை மார்தட்டிக் கொள்ளவில்லை. மக்கள் நன்மைகளை
புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சந்தோஷத்தில் கலவரம். இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி.திம்ம ரெட்டி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, ஜூலை 7 அன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சிவநக், நடிகர்கள் நிரந்த்,ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத்,
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் தனுஸ்ரீ மற்றும் தேஜ் ஆகிய குழந்தைகளை மறக்க முடியாது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த இக்குழந்தைகளை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தனுஸ்ரீ தமிழ்க் குடும்பங்களின் செல்லப்பிள்ளை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.அதே போல் அவருடைய தம்பி தேஜ் தன் அக்காவுக்கு நிகரான திறமை கொண்ட வல்லவர்.
முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட படம் வெடிகுண்டு பசங்க. இப்படத்தை பெண் இயக்குநரான விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்” சார்பில் தினேஷ் குமார் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி
இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் செக்கச் சிவந்த வானம், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்திருப்பவர். தமிழ்த் திரையுலகில் நடிப்புத் திறன் அதிகமுள்ள நடிகைகளின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. இவரின்
இயக்குநர் அஜய் இயக்கத்தில் பிக்பாஸ் ஜூலி நடிக்கும் “DR.S.அனிதா MBBS” திரைப்படம் ஜூன் 22 அன்று பாடல் பதிவுடன் தொடங்கியது. இத்திரைப்படத்தை ரன்ஹார்ஸ் நிறுவனம் சார்பில் அஜய் மற்றும் ஆர்ஜே மீடியா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். தினா இசை அமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு செல்வா ஒளிப்பதிவாளராகவும், பி.சி.மணிவர்மா கலைஇயக்குநராகவும், ஆனந்தலிங்ககுமார் படத்தொகுப்பாளராகவும்























