Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 137)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

பாண்டிராஜூடன் துணிந்து மோதும் மதுராஜ்

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற கேரளமுகம் கதாநாயகியாக நடித்துள்ள படம் தொட்ரா. புது இயக்குநர் மதுராஜ் இயக்கியுள்ளார். ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கஜராஜ் (இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா), தீப்பெட்டி கணேசன், அபூர்வா சஹானா, மைனா சூஸன், கூல் சுரேஷ்
செய்திக் குறிப்புகள்

ஜுங்கா என்றால் என்ன? – விஜய்சேதுபதி விளக்கம்

நடிகர் விஜய்சேதுபதி தயாரித்து, ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் படம் ஜுங்கா. விஜய்சேதுபதி, சாயிஷா, மடானோ, யோகிபாபு, சரண்யாபொன்வண்ணன், சுரேஷ்மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை கோகுல் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கஷ்மோரா ஆகிய படங்களை இயக்கியவர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று
செய்திக் குறிப்புகள்

கோலிசோடா 2 படத்தில் நடித்தது ஏன்? – கவுதம்மேனன் விளக்கம்

ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2. சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எடிட்டிங், ஸ்டண்ட் பெரிய அளவில் பேசப்பட்ட படம் கோலி
செய்திக் குறிப்புகள்

விஜய் பிறந்தநாளில் என் படம் ரிலீஸ், இறைவனுக்கு நன்றி – இயக்குநர் நெகிழ்ச்சி

புரட்சி இயக்குநர் என்று பெயரெடுத்த எஸ்.ஏ.சி, டிராஃபிக் ராமசாமியாக நடிக்கிறார் என்பதால் ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அண்மையில், டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை பிரத்யேகமாக பார்த்த திரைப்பட விநியோகஸ்தர்கள் படத்தின் இறுதியில் எழுந்து நின்று கைதட்டியது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி படத்தின் இயக்குநர்
செய்திக் குறிப்புகள்

கோலிசோடா 2 எனக்கு பெரிய புகழ்தரும் – சுபிக்‌ஷா நம்பிக்கை

பக்கத்து வீட்டுப்பெண் போன்ற தோற்றம், சரளமாக தமிழ் பேசும் தன்மை, அழகான தோற்றம் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறார் நடிகை சுபிக்‌ஷா. இந்த இயற்கை குணங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தனது செயல்திறன் மூலம் சவாலான ஒரு திரைப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அதில் முக்கியமாக தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படமான கோலி சோடா
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் ஜூலியின் புதிய அவதாரம்

மகேஸ்வரன் – சந்திரஹாசன் ஆகிய இரட்டை இயக்குநர்கள் இணைந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் அம்மன் தாயி. கேசவ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இணைந்து இந்தப்படத்தைத் தயாரிக்கிறார்கள். இதில் நாயகனாக அன்பு அறிமுகமாகிறார். படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வரும் இவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்கான
செய்திக் குறிப்புகள்

இது ஆபாசப்படம் அல்ல ஆபாசத்தைப் பற்றிய படம் – சஜோசுந்தர்

இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சஜோ சுந்தர் ‘x வீடியோஸ்’ என்கிற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்பு தன்மைக்காக அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் என முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக்
செய்திக் குறிப்புகள்

நடிக்க வரும் தங்கை தாராவுக்கு இனியா கூறிய அறிவுரை என்ன தெரியுமா?

ரசாக் இயக்கத்தில், ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள். கே.பாக்யராஜ்,
செய்திக் குறிப்புகள்

படத்தின் பெயரை மாற்றாதீர்கள் – விஷால் வேண்டுகோள்

எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்  நுங்கம்பாக்கம் . இப்படத்தின்  கதை வசனத்தை ஆர்.பி.ரவி எழுதி இருக்கிறார். திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் எஸ்.டி.ரமேஷ் செல்வன். நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மே 21 அன்று நடந்தது. விழாவில் பேசிய விஷால்.. இந்தப்படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான்
செய்திக் குறிப்புகள்

விஷால் நல்ல மனசுக்காரர் – சிம்பு பாராட்டு திரையுலகம் வியப்பு

அண்மையில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில்