ஐய்யப்பன் இயக்கத்தில் அபிலாஷ், லீமா நடித்துள்ள “தோனி கபடி குழு” படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சி நவம்பர் 26 அன்று மாலை சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில், படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் ஜேக்கப் பேசுகையில், இப்படத்திற்காக முதலில் 2 பாடல்கள் தான் என்று முடிவு
2002 ஆம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன்பின், ஸ்டைல், பரசுராம், விசில், விகடன், வை ராஜா வை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நடன இயக்குநராகவும் பணியாற்றுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மேலும் பிரபலமானார். அதிலிருந்து அவருக்கு நிறையத் தொல்லைகளும் வருகின்றன. இந்நிலையில்,நேற்று முன்தினம் சென்னை
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயந்தாரா, விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கெனவே ’அஜித்-ன் ‘பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ படங்களில் நடித்த நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்துள்ளார். ஆகஸ்ட் 23 ஆம் தேதி படத்தின் முதல்பார்வை
சர்கார் படத்துக்கு அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். அப்படம் பற்றிய முழுவிவரங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் …. ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கும் “தளபதி 63” படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி உட்பட பலர் நடித்த படம் 2.ஓ. இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழைப் போல இந்தியிலும் பெரிய அளவில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதனால் மும்பையில் இப்படத்தை விளம்பரப் படுத்தும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் இயக்குநர் ஷங்கர் மற்றும் அக்ஷய்குமார் ஆகிய இருவர் மட்டும் கலந்துகொண்டனர். இந்தி
பிரபல கன்னட நடிகரான அம்பரீஷ் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில்ஒருவரான அம்பரீஷ், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்திலான அமைச்சராக பதவி வகித்தவர். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து
தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையைக் கடந்தது. இந்தப்புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் இன்று மாலை
ஊரை ஏமாற்றிக் கொண்டு சும்மா சுற்றித் திரியும் கதாநாயகன் நகுல். சும்மா சுற்றினாலும் திரைப்பட நட்சத்திரமாக வேண்டும் என்கிற ஆசை கொண்டவர். நாயகி ஆஞ்சல்முஞ்சல் திரைப்பட இயக்குநராக ஆசைப்படுபவர். அப்புறமென்ன இருவரையும் ஒரு சுபயோக சுபதினத்தில் காதலிக்க வைத்துவிடுகிறார்கள். இந்தக் காதல்கதை மட்டும் போதாது என்பதால், நாயகி சொற்படி நாயகன் வேலைக்குப் போகிறார். வேலைக்குப் போன இடத்தில்
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் வெளியாக வேண்டுமென்றால், சிம்பு முதலில் விநியோகஸ்தர்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று
“#VelvetNagaramTrailer” | #VelvetNagaram is a tamil movie, starring #Varalaxmi Sharathkumar, directed by Manoj Kumar Natarajan. It is an action thriller based on various true incidents. Written & Directed By Manoj Kumar Natarajan























