Home Articles posted by cadmin (Page 365)
செய்திக் குறிப்புகள்

கார்த்தி நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்தி இப்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் தொடங்கியுள்ளது. அந்தப் புதியபடத்தில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார். வித்தியாசமான கதை அமைப்பில் உருவான
சினிமா செய்திகள்

மாஸ்டர் டீசர் எப்படி? – பார்த்தோர் சொல்லும் பரபரப்பு தகவல்கள்

விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாஸ்டர். 2020 ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தப்படம் கொரோனாவால் தாமதமானது. 2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிற இந்தப்படத்தின் டீசர் எனப்படும குறுமுன்னோட்டம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இத்றகாகவே சுமார் முப்பது இலட்சம் செலவு செய்து நாளேடுகளில்
செய்திக் குறிப்புகள்

பிஸ்கோத் தயாரிப்பாளருக்கு நடிகர் துரைசுதாகர் பாராட்டு

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கங்கள் கடந்த 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. திரையரங்கங்கள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே இருந்த சிறு பிரச்சினைகளால் புதிய திரைப்படங்கள் வெளிவராத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டதால், புதிய திரைப்படங்களை வெளியிட
செய்திக் குறிப்புகள்

ஓடிடியில் வெளியாகிறது பச்சை விளக்கு

இலண்டன், பூடான் மற்றும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஒடிடி-யில் வெளியாகிறது. மணிமேகலை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டாக்டர்.மாறன் இயக்கி நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘பச்சை விளக்கு’. காதல் கலந்த, சமூக சிந்தனை உள்ள கமர்ஷியல் திரைப்படமாகும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட APP ஆன OTTMOVIE App மற்றும்
சினிமா செய்திகள்

முழுநீள நகைச்சுவைப் படத்தில் விஜய்

விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார். இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை. ஆனாலும் இப்படம் தொடர்பான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறதாம். இந்தப்படத்தின்
சினிமா செய்திகள்

அசத்திய கபிலன் மகிழ்ந்த மிஷ்கின் – பிசாசு 2 பட ஆச்சரியம்

இவ்வாண்டு தொடக்கத்தில் சனவரி 24 ஆம் தேதி வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். அப்படத்தில் பாடலாசிரியர் கபிலன் எழுதிய, உன்ன நெனச்சு நெனச்சு பாடலும் நீங்க முடியுமா? நினைவு தூங்குமா? ஆகிய இரண்டு பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன. அவ்வெற்றிப் பாடல்களைக் கொடுத்த மிஷ்கின் கபிலன் கூட்டணி மிஷ்கினின் தற்போதைய
விமர்சனம்

சூரரைப் போற்று – திரைப்பட விமர்சனம்

கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத். கர்நாடக மாநிலம்ம ண்டியாவின் மெல்கோட்டில் பிறந்தார், கோரூரில் ( கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு தொலைதூர கிராமம்) வளர்ந்தார். ஒரு பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்து வளர்ந்த அவர், படிப்பை முடித்தவுடன் இந்திய இராணுவத்தில் சேருகிறார். 29 வயதில் விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பி சொந்தத் தொழில் தொடங்குகிறார். முதலில் விவசாயம் அதன்பின்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தைத் தள்ளிவைத்த விக்ரம்

தீபாவளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார். ஆனால், இதுவரை அவர் ஒருநாள் கூட இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லையாம். அதனால் தீபாவளிக்குப் பிறகு தொடங்கும் படப்பிடிப்பில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கலாம் என நினைத்து அவரிடம் தேதிகள் கேட்டார்களாம். அவரோ,
செய்திக் குறிப்புகள்

வடிவேலுவுக்கு இம்சை அரசன் சந்தானத்துக்கு பிஸ்கோத் – இயக்குநர் உறுதி

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேடமேற்று நடித்திருக்கிறார். சந்தானம் தோன்றும் ராஜபார்ட்காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகின்றனவாம். ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் ராஜாவாக சந்தானம் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன்
செய்திக் குறிப்புகள்

சூர்ரைப்போற்று படத்தைப் பார்க்கத் தூண்டும் 4 காரணங்கள்

அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள். இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக்கிறது. ஒவ்வொரு புது அறிவிப்பின் மூலம் அமேசான் ப்ரைம் வீடியோவின் அடுத்த திரைப்படமான சூரரைப் போற்று ரசிகர்களிடம் ஆர்வத்தைத்