Home Posts tagged Red Chillies Entertainment
செய்திக் குறிப்புகள்

இரண்டாயிரம் கோடி – ஷாருக்கான் இரசிகர்கள் பெருமிதம்

இந்திநடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ள ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பாக கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். அட்லி இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர்
சினிமா செய்திகள்

அட்லி ஷாருக்கான் படத்திலிருந்து அனிருத் நீக்கமா? – புதிய சர்ச்சை

அட்லி இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் பெயரும் வெளியீட்டுத் தேதியும் நேற்று (ஜூன் 2,2022)வெளியானது. ஒன்றரை நிமிடம் ஓடும் குறுமுன்னோட்டமாக அது வெளியானது. அதன்படி படத்துக்கு ஜவான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதோடு படம் ஜூன் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஓராண்டுக்கு முன்பாக அதாவது ஜூன் 2,2023 இல் வெளியாகும் என்று
சினிமா செய்திகள்

அட்லி ஷாருக்கான் படத்தின் கதை – இந்தப்படத்தின் காப்பியா?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் 2019 அக்டோபர் 25 அன்று வெளியானது. அப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்டது. அப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படம் தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் அப்படத்தின் இயக்குநர் அட்லியின் அடுத்தபடம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம், அட்லி அடுத்து ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை இயக்கப்போகிறார்
சினிமா செய்திகள்

ஷாருக்கான் அலுவலகத்திலிருந்து அழைப்பு – பரபரக்கும் அட்லி

ராஜாராணி, தெறி,மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்த பிகில் படத்தை இயக்கியிருந்தார் அட்லி. 2019 அக்டோபர் 25 ஆம் தேதி பிகில் வெளியானது. அப்படம் வெளியாகி பத்து மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் அட்லி இயக்கும் அடுத்த படம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. பிகில் படம் வெளியானதும் ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை இயக்கவிருக்கிறார் அட்லி என்று செய்திகள் வந்தன. அதன்பின்