Home Posts tagged Yash
விமர்சனம்

கேஜிஎஃப் 2 – திரைப்பட விமர்சனம்

கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்கச் சுரங்கத்தை ஆட்டிப் படைக்கும் வில்லன் கருடனைக் கொன்றதோடு நிறைவடைந்தது கேஜிஎஃப் முதல்பாகம். கருடன் இறந்ததும் கேஜிஎஃப்பின் தலைவராக அவருடைய தம்பி முயற்சி செய்ய அவரையும் கொன்று நாயகன் யஷ் (படத்தில் ராக்கி) கேஜிஎஃப்ஃபை ஆளும் பொறுப்பை எடுத்துக் கொள்வதோடு படம்
செய்திக் குறிப்புகள்

கேஜிஎஃப் 2 படக்குழு செய்தியாளர்கள் சந்திப்பு – தொகுப்பு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேஜிஎஃப் 2 படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில்
செய்திக் குறிப்புகள்

கேஜிஎஃப் பயணம் தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன – இயக்குநர் பிரசாந்த்நீல் பெருமிதம்

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்தி நடிகர் சஞ்சய்தத், ரவீணா
டிரைலர் வீடியோ

வன்முறை என்னை விரும்புகிறது – தெறிக்க விடும் கேஜிஎஃப் 2 டிரெய்லர்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த ஆகிய மொழிகளிலும் தயாராகியிருக்கும் கன்னடப் படம் கேஜிஎஃப் 2. இப்படத்தின் முன்னோட்டம் 5 மொழிகளிலும் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியானது. முன்னோட்டம் காண…
செய்திக் குறிப்புகள்

கேஜிஎஃப் 2 முன்னோட்ட அறிவிப்பு

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர்
செய்திக் குறிப்புகள்

ஏப்ரல் 14 கே ஜி எஃப் 2 வெளியாகிறது – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பாடல்

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரிக்குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை,
செய்திக் குறிப்புகள்

கேஜிஎஃப் 2 தமிழக உரிமையைப் பெற்றது ட்ரீம்வாரியர் நிறுவனம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ என்றழைக்கப்படும் யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத்திரையுலகில் வெளியான படம் ‘கேஜிஎஃப்: சேப்டர்1’. இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் வெளீயிடப்பட்டது. இப்படத்தின் வசூல் தென்னிந்தியத் திரையுலக வட்டாரங்களை ஆச்சரியப்பட வைத்தது. இப்படத்தின் உருவாக்கம், அனல் பறக்கும் வசனங்கள், சண்டைக் காட்சிகள் ஆகியவை
சினிமா செய்திகள்

கேஜிஎஃப் 2 பட தமிழக வெளியீட்டு உரிமை – விஷாலை விட்டு எஸ்.ஆர்.பிரபுவிடம் வந்தது எப்படி?

2018 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியான கன்னடப் படம் ‘கே.ஜி.எஃப்’.யஷ் நடித்த இந்தப்படத்தை `உக்ரம்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்துர் தயாரித்துள்ளார். இப்படத்தை கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும்
சினிமா செய்திகள்

பெங்களூரில் தொடங்கியது பெரிய ஹீரோவின் படப்பிடிப்பு

கன்னடம், தமிழ், உள்பட ஐந்து மொழிகளில் வெளியான படம் கே.ஜி.எஃப். கோலார் தங்கச் சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் யஷ் நாயனாக நடித்திருந்தார். இதில் யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி கன்னடத் திரையுலகிலேலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெயரைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகும்
சினிமா செய்திகள்

விஷால் வெளியிடும் கே ஜி எஃப் படத்துக்கு வந்த திடீர் சிக்கல்

கன்னடத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கே.ஜி.எஃப்’. இந்தப்படத்தை `உக்ரம்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ரவிபசூரூர் இசையமைத்துள்ள இதற்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம்