Home Posts tagged Yash (Page 2)
சினிமா செய்திகள்

விஷால் வெளியிடும் படம் மூலம் ரஜினி பிரபாஸ் வரிசையில் சேரும் யாஷ்

ரூ.25 லட்சத்துக்கு ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இப்போது உயர் பட்ஜெட் படங்கள் ட்ரெண்டாகி வருகிறது. திரைப்படங்களின் எண்ணிக்கையும் கூடுவது போல் கன்னடப் படங்களின் தரம், உள்ளடக்கம் ஆகியவை கர்நாடகாவையும் கடந்து வரவேற்படைகின்றன என்று கன்னட திரைப்பட வர்த்தகக் கழகத்தின் தலைவர் சின்னே கவுடா