காவல்நிலையங்களில் உள்ள ரைட்டர் எனப்படும் எழுத்தரைக் கதைநாயகனாக்கி, காவல்துறையில் உள்ள சாதிச்சிக்கல் பற்றிப் பேசியிருக்கும் படம் ரைட்டர். கூடவே, காவலர்களுக்குச் சங்கம் வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். மீசையின்றி,சிறு தொப்பையுடன் படம் நெடுக வரும் சமுத்திரக்கனி,தன் நடிப்புத் திறமையால்
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ரைட்டர் திரைப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், தமிழ்த்திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். படம் பார்த்தபிறகு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் பிராங்ளினையும் கட்டிப்பிடித்துப் பாராட்டுகளைத்
சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் . இந்தப் படம் டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்நிலையில், இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு டிசம்பர் 20 அன்று சென்னையில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் இயக்குநர் பிராங்ளின், சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி,
அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரைட்டர் திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் நேற்று முன் தினம் வெளியானது. திரைப்பட இரசிகர்களை
Movie: WRITER Cast: P. Samuthirakani, Dileeban, Ineya, Harikrishnan Anbudurai, Subramaniam Shiva, G.M Sundhar, Maheswari, Lizzie Antony, Kavitha Bharathy, Kavin Jay Babu Producers: Pa.Ranjith, Abhayanand Singh, Piiyush Singh, Aditi Director: Franklin Jacob DOP: Pratheep Kaliraja Music: Govind Vasantha Editor: Manigandan Sivakumar Art: A.Raja















