Home Posts tagged Vivek (Page 3)
விமர்சனம்

விஸ்வாசம் – திரைப்பட விமர்சனம்

அரிசி ஆலை வைத்துக்கொண்டு வசதியாக இருக்கும் அஜீத்துக்கு ஊரில் நிறைய சொந்தங்கள். அவர்களுக்கெல்லாம் அவர்தான் தலைவர். அவர் நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம் என்று ஊரில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார். அந்த ஊருக்கு மருத்துவ முகாம் அமைக்க வரும் நயன்தாராவுக்கு அவர் மேல் காதல் அதன்பின் திருமணம்
சினிமா செய்திகள்

சர்ச்சைக்குரிய சர்கார் பாடல் விளக்கமும் விமர்சனங்களும்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நவம்பர் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ‘சர்கார்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிக்காக முதலில் படத்திலிருந்து ‘சிம்டாங்காரன்’ என்ற பாடலை படக்குழு
செய்திக் குறிப்புகள்

தமிழக அரசு அறிவிப்பு எழுமின் படத்துக்கான வெற்றி

பள்ளி மாணவிகளுக்கு கராத்தே கற்றுக் கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம் எழுமின். வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி
விமர்சனம்

எழுமின் – திரைப்பட விமர்சனம்

நிஜ வாழ்வில் நடக்கவே நடக்காத சாகசங்களைக் கதாநாயகர்கள் திரையில் நிகழ்த்தும்போது பார்த்து கைதட்டி ரசிக்கிறோம். இந்தப்படத்தில் அனைவரும் செய்யக்கூடிய செய்யவேண்டிய நல்ல விசயத்தை நயம்படச் சொல்லியிருக்கிறார்கள். பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கீர்த்திகா, தீபிகா ஆகிய ஆறு சிறியோர்தான் இப்படத்தின் நாயகர்கள். அறுவரும் பள்ளியில் படித்துக்கொண்டே தற்காப்புக்கலைகளிலும் ஆர்வமாக
செய்திக் குறிப்புகள்

வடசென்னை சண்டக்கோழி 2 படங்களோடு எழுமின் மோதுவது ஏன்? – விவேக் விளக்கம்

ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்குத் தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு
சினிமா செய்திகள்

சூர்யாவின் நற்செயல் – ரசிகர்கள் வரவேற்பு

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23 அன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்கிட, மாநில அளவில் பரப்புரையைத் தொடங்கி வைக்கும் விதமாக, அதற்கான இலச்சினையை அறிமுகம் செய்து வைத்தார். இந்த ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ பரப்புரையின் விளம்பரத் தூதர்களாக
செய்திக் குறிப்புகள்

விவேக் அழைத்ததும் வந்த தனுஷ் – எழுமின் பட சுவாரசியம்

தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற கதையைக் கொண்ட படம் எழுமின். வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்புக் கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்ட் 23 அன்று
செய்திக் குறிப்புகள்

விஷால் நல்ல மனசுக்காரர் – சிம்பு பாராட்டு திரையுலகம் வியப்பு

அண்மையில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில்