Home Posts tagged Vivek (Page 2)
சினிமா செய்திகள்

ட்விட்டரில் இணைந்த நடிகர் மயில்சாமி – காரணம் என்ன?

நடிகர் மயில்சாமி சமூகவலைதளமான ட்விட்டரில் இணைந்திருக்கிறார்.ட்விட்டர் கணக்கு தொடங்கி ஆறு பேரைப் பின் தொடர்கிறார்.அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான், தனுஷ், விவேக், இசையமைப்பாளர் தினா ஆகிய ஆறு பேரை அவர் பின் தொடர்கிறார். தற்போதைய சமூக அவலங்கள் கண்டு கொதிக்கும் அவர் தன் கோபங்களையும் சமுதாய
சினிமா செய்திகள்

பாக்ஸர் பட சிக்கல் – அருண்விஜய் அதிரடி முடிவு

புது இயக்குநர் விவேக் இயக்கத்தில் அருண்விஜய், ரித்திகாசிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் பாக்ஸர். சென்ற வருடம் ஜூலை 5-ஆம் தேதி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் தற்போது வரை இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்காமல் உள்ளது. இந்நிலையில் நேற்று அருண் விஜய் ட்விட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் அவர்
சினிமா செய்திகள்

தாராள பிரபு படக்குழு முடிவு – விநியோகஸ்தர்கள் திரையரங்கினர் அதிர்ச்சி

மார்ச் 13 ஆம் தேதி வெளியான படம் தாராள பிரபு.அப்படம் வெளியான சில நாட்களில் திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. அதனால், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த ‘தாராள பிரபு’ படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ‘தாராள பிரபு’ படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், மார்ச் 17 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில்….. இன்று உலகையே கரோனா வைரஸ்
விமர்சனம்

தாராள பிரபு – திரைப்பட விமர்சனம்

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளில் ஆண்கள் பக்கம் குறையிருந்தால் அதை நிவர்த்தி செய்து குழந்தை உண்டாக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகளில் ஒன்று விந்துதானம்.அதை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் தாராள பிரபு. மிகவும் ஆழமான உணர்வுப் பூர்வமான விசயத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள். நாயகன் ஹரிஷ்கல்யாண், கால்பந்து விளையாட்டு வீரருக்கு உரிய துடிப்புடன்
சினிமா செய்திகள்

ஆர்யா கேட்ட சம்பளம் அதிர்ந்த சுந்தர்.சி

சுந்தர்.சி இயக்கி நடித்து 2 பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற படம் அரண்மனை. இப்படத்தின் 3 ஆம் பாகம் தயாராக உள்ளது. அரண்மனை படத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோரும் அரண்மனை 2 படத்தில், சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, கோவை சரளா, சூரி ஆகியோரும் நடித்து இருந்தனர். அரண்மனை 3 ஆம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதில்
விமர்சனம்

வெள்ளைப் பூக்கள் – திரைப்பட விமர்சனம்

சென்னையில் திறம்படச் செயலாற்றும் காவல்துறை அதிகாரி விவேக். ஓய்வுக்காக அமெரிக்காவிலுள்ள மகன் வீட்டுக்குச் செல்கிறார். ஓய்வுக்காகச் சென்றிருந்தாலும் அங்கு நடக்கும் குற்றச்செயல்கள் அவருடைய காவல்துறை புத்தியை உசுப்புகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம். திரையில் வந்தவுடன் சிரிக்க வைக்கும் விவேக், இந்தப்படத்தில் எடுத்தவுடனே கத்தியோடு வந்து ஒரு உயிரை
சினிமா செய்திகள்

வெள்ளைப் பூக்கள் விழா – விவேக் பேச்சில் விவரப்பிழை

விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அந்தப்படத்தில் சார்லி, பூஜா தேவரியா, தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார். இவர் ஓடம், நவம் ஆகிய குறும்படங்களை இயக்கி சர்வதேச விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளைப்பூக்கள் படத்தை, திகா சேகரன்,வருண் குமார், அஜய் சம்பத் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின்
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் 63 இல் இணையும் இன்னொரு கதாநாயகன்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 ஆவது படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நகைச்சுவை நடிகர்கள் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ்