October 16, 2026
Home Posts tagged Vishnu edavan
செய்திக் குறிப்புகள்

ஹாய் படத்துக்கு வரவேற்பு இருக்குமா என பயந்தேன் – கவின் வெளிப்படை

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும்
விமர்சனம்

ஹாய் – திரைப்பட விமர்சனம்

காதல் திருமணம் செய்யவேண்டும் என்கிற நோக்கத்துக்காக ஊரைவிட்டு சென்னை வரும் நாயகன் கவினும்,கட்டாய திருமணத்தில் தப்ப சென்னைக்கு வரும் நாயகி நயன்தாராவும் சந்தித்திக் கொள்கிறார்கள்.கவினுக்கு நயன் மேல் காதல் வருகிறது.நயனுக்குக் காதலில் ஆர்வமில்லை.அதேநேரம்,இருவரும் கணவன் மனைவி போல சேர்ந்து வசிக்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.அந்தக் காலகட்டத்திலாவது கவினின் காதல் கைகூடியதா?
சினிமா செய்திகள்

ஹாய் படம் தள்ளிப்போகிறது – ஏன்?

பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஹாய்’.இப்படத்தில் நயன்தாரா,கவின்,கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார்,பிரபு,விடிவி கணேஷ்,சத்யன்,அமிர்தா சீனிவாசன்,ஆதித்யா கதிர்,பெப்சிவிஜயன்,காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்புப் பணிகளை பிலோமின் ராஜ்
சினிமா செய்திகள்

கவின் நயன்தாரா நடிக்கும் ஹாய் ஆகஸ்ட் 14 இல் வெளியீடு – அதிரடி முடிவு

பாடலாசிரியராக புகழ்பெற்ற விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஹாய்’.இப்படத்தில் நயன்தாரா,கவின்,கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார்,பிரபு,விடிவி கணேஷ்,சத்யன்,அமிர்தா சீனிவாசன்,ஆதித்யா கதிர்,பெப்சிவிஜயன்,காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். குடும்பப்
சினிமா செய்திகள்

சிக்கலில் நயன்தாராவின் மூன்று படங்கள் – விவரம்

நயன்தாரா இப்போது தொடங்கப்பட்டிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘எல்.ஐ.கே’. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தினை லலித் குமார், நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதில் நயன்தாராவும் நடிக்கிறார். அடுத்து,
சினிமா செய்திகள்

மீண்டும் தொடங்கும் கவின் படம் – நடந்தது என்ன?

நடிகர் கவின் இப்போது வெற்றிமாறன் தயாரிப்பில் புதுஇயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கும் மாஸ்க் மற்றும் லோகேஷ் கனகராஜின் உதவியாளரும் பாடலாசிரியராக அறியப்பட்டவருமான விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி கலந்து கொண்டிருந்தார்.இவற்றில் மாஸ்க் படத்தின் படப்பிடிப்பு கடந்த
சினிமா செய்திகள்

கவினின் புதிய பட அறிவிப்பு தாமதம் – ஏன்?

நடிகர் கவின் இப்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் கிஸ், நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர், வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் கிஸ் மற்றும் பிளடி பெக்கர் ஆகிய படங்களின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் அவை நிறைவு பெற்றுவிடும் என்கிறார்கள்.மாஸ்க் படத்தின் படப்பிடிப்பு