ஜெர்மனி நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ்ப் பெண் விட்ஜா, நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாகக் கூறி, ரூ.70 இலட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணையம் வழியாக பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பி இருந்தார். அப்புகார் தமிழகத்துக்கு
நடிகர் ஆர்யா ஜெர்மனியில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண் விட்ஜாவிடம், 3 வருடங்களாகப் பழகி, விட்ஜாவைக் காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 70 இலட்சத்து 40,000 ரூபாயை வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலம் பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அதன் பின் அவரைத் திருமணம் செய்து கொள்ளாமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி












