தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும் இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரருமான நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 ஆவது படத்தின் துவக்க விழா இன்று சென்னை வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்தப்படத்தை,டான் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் எல்.கணேஷ் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா
தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான சண்டைப்பயிற்சி இயக்குநர் அனல் அரசு. 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சிக் கலைஞராக இருந்து 2004 ஆம் ஆண்டு சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார். பத்தொன்பது ஆண்டுகள் வெற்றிகரமான சண்டைப்பயிற்சி இயக்குநராகத் தொடரும் அவர் இப்போது, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவர் தயாரித்து இயக்கவிருக்கும்













