கோவையிலிருந்து சென்று அமெரிக்காவில் தொழிலதிபராக இருப்பவர் பாபிபாலச்சந்திரன். உலகளவில் பல முன்னணி கம்பெனிகளில் டேட்டா ரிஸ்க் இருக்கிறது, அந்த டேட்டாக்களைப் பாதுக்காக்கும் பணிகளைச் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருபவர்.300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது அந்நிறுவனம். அவர்
அசாதரணமாக நடக்கும் கொலைகள் அவை குறித்த காவல்துறை விசாரணை அதற்குத் துணையாக அமையும் நாயகன் வைபவ்வின் சிறப்புத்திறன் ஆகியனவற்றைக் கொண்டு படபடப்பாகப் பார்க்கும் வண்ணம் வெளியாகியிருக்கும் படம் ரணம் அறம் தவறேல். நகரின் பல பகுதிகளில் எரிந்த நிலையில் பல உடல்பாகங்கள் கிடைக்கின்றன. அவற்றை வைத்து அவர்கள் உருவத்தை வரையும் திறமை கொண்ட நாயகன் வைபவ்வை துணைக்கு வைத்துக் கொண்டு அவ்வழக்கை
அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிப்ரவரி 19 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்
அறிமுக இயக்குநர் பாரி கே.விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி,முனிஷ்காந்த்,யோகி பாபு,காளி வெங்கட், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் ஐ லியோனி, பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. இப்படத்துக்கு இசை ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவு வினோத் ரத்தினசாமி,படத்தொகுப்பு ஷான் லோகேஷ், கலை இயக்கம் கோபி ஆனந்த், சண்டைக்காட்சிகள் பீட்டர்
நாடகங்களில் பபூன் எனப்படும் கோமாளி வேடம் போடும் வைபவ், நாடகக் கலை நலிந்து வருவதால் அத்தொழிலை விட்டு வெளிநாடு போய்ப் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார். வெளிநாடு செல்வதற்கான பணம் சேர்க்க ஓரிடத்தில் சுமையுந்து ஓட்டுநர் பணிக்குச் செல்கிறார். உப்பென்று நினைத்து அவர் ஓட்டிவந்த சுமையுந்தில் போதைப்பொருள் இருக்கிறது. அதன்பின் அவர் வாழ்க்கையில் பல திருப்பங்கள். அவற்றையெல்லாம் எப்படி
வைபவ் அவர் மனைவி சோனம்பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா உள்ளிட்டோர், தங்கப்புதையலைத் தேடி சென்னையிலிருந்து கிராமமொன்றுக்குச் செல்கின்றனர். அந்தக் கிராமத்தில் அவர்கள் சந்திக்கும் அனைவருமே பேய்கள். அது தெரிந்ததும் அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தப்பினார்களா? இல்லையா? என்பதைப் பயத்துடன் சொல்ல முயன்றிருக்கும் படம்தான் காட்டேரி. வைபவ் வழக்கம்போல் அசட்டுத்தனமான
தமிழ்த் திரையுலகில் பேயை வைத்து ‘யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கி இரசிகர்களைச் சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. இப்படத்தில் நடிகர்கள் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், மான்சி, பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை டீகே இயக்கி உள்ளார். இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையன்று (டிசம்பர்.25) வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
வெங்கட் பிரபு தயாரிப்பில் வைபவ், சம்பத், சனா, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘ஆர்.கே.நகர்’. ‘வடகறி’ படத்தின் இயக்குநர் சரவண ராஜன் இயக்கியிருந்தார். நீண்ட நாட்களாக இந்தப் படம் தயாரிப்பிலிருந்து வந்தது. பொருளாதாரச் சிக்கலால் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி பல முறை அறிவிக்கப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு
மாலை ஆறு மணிக்கு மேல் கண் தெரியாது என்கிற மாலைக்கண் நோய் உள்ள நாயகன் அதை மறைத்து காதலிக்கிறார். கல்யாணம் வரை போகிறார். அப்போது என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். நாயகனாக நடித்திருக்கும் வைபவ், கண் தெரியாத நேரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார். கண் தெரியாத நேரத்தில் நடனம் ஆடும்போது கூட பார்வையற்றவர்களின் உடல்மொழியைக்