Home Posts tagged V.C.Gukanathan
செய்திக் குறிப்புகள்

வசீகரன் வடித்த கண்ணீர் – நார்வே தமிழ்த் திரைப்பட விழா தொகுப்பு

15 ஆவது சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழா மற்றும் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சி மற்றும் ‘வீரத்தின் மகன்’ திரைப்பட திரையிடல் பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும்,இயக்குநருமான வி.சி.குகுநாதன்,நடிகர் போஸ்
செய்திக் குறிப்புகள்

யோகிபாபுவுக்குப் பதவி உயர்வு

யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகிய நால்வரும் இணைந்து நடிக்கும் படம் “காவி ஆவி நடுவுல தேவி”. இப் படத்துக்கு வசனம் எழுதி புகழ்மணி இயக்கி உள்ளார். மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளதாம். இப்படத்தில் கதாநாயகனாக ராம் சுந்தர் அறிமுகமாகிறார். இவருக்கு