திருஞானம் இயக்கத்தில் திரிஷா,விஜய்வர்மா,சங்கீதா, சிறுமி மானஸ்வி உட்பட பலர் நடித்த படம் ‘பரமபதம் விளையாட்டு’.இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ஜேடி,இசை அம்ரீஷ். இப்படத்தின் விளம்பர விழா இன்று நடந்தது. அதற்கு திரிஷா வரவில்லை. அதனால் விழாவில் கலந்து கொண்ட சிம்புவின் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ்
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை என்கிற பேய்ப் படம் 2 பாகங்கள் வந்துள்ளன.இந்நிலையில், அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கி உள்ளார். தற்போது விஷால், தமன்னா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இநதப்பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்தப் படம் முடிந்ததும் அரண்மனை 3 ஆம் பாகத்தின் வேலைகள் தொடங்குமாம். அரண்மனை 3 படத்தை சன்பிக்ச்ர்ஸ்
நடிகைகள் தனி ஆவர்த்தனம் செய்யும் படங்களும் தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் விசயமாக மாறிவருவது ஆரோக்கியமான பாய்ச்சல். தற்போது திரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாக தயாராகி உள்ளது. ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்டிசி பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசை அமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை
அவ்வப்போது ஏதாவது கருத்துகளைச் சொல்லி சர்ச்சையில் சிக்குவார் இளையராஜா. அண்மையில் அவர் அளித்த காணொலி நேர்காணல் ஒன்றில், விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தில் தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்தியது தவறான விசயம் என்றும், எண்பதுகளில் நடக்கிற கதையாக இருந்தாலும் சொந்தமாகப் பாடல் போட்டிருக்கவேண்டும் அந்த இசையமைப்பாளருக்கு அந்த ஆண்மை இல்லை என்றும்
மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று (பிப்ரவரி 4,2019) நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி.பிரேம்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன்,
2.ஓ படம் வெளியாகி 42 ஆவது நாளில் வெளியாகியிருக்கும் ரஜினியின் அடுத்த படம் பேட்ட. கல்லூரி விடுதிக்காப்பாளராக அறிமுகமாகிற ரஜினிக்கு ஒரு முன்கதை ஒரு பின்கதை ஆகியனவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் கார்த்திக்சுப்புராஜ். அடாவடியாக வேலை பெறுவதும் தான் சாப்பிடப்போகும் வேர்க்கடலையின் தோலை வேறொருவரை உரித்து வை என்று சொல்வதும் ரஜினி ஸ்டைல் என்று சொல்லியிருக்கிறார்கள்.
Marana Mass Lyric Video– Petta | Superstar Rajinikanth | Sun Pictures | Karthik Subbaraj |Anirudh
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “கூகை திரைப்பட இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த “96” படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் அக்டோபர் 21 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன்,
சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ’96’ படத்தில் இள வயது விஜய் சேதுபதியாக நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் த்ரிஷாவாக நடித்த கெளரி இருவருக்குமே பாராட்டுக்கள் குவிந்த
விஜயசேதுபதி த்ரிஷா நடித்த 96 படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடித்தமைக்காக விஜய்சேதுபதி த்ரிஷா மட்டுமின்றி அப்படத்தில் நடித்த அனைவருமே பாராட்டுமழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது வெளியாகும் படங்களைக் கேலி செய்யும் வகையில் மீம்ஸ்கள் வெளியாகின்றன. இந்தப்படமும் அதற்கு தப்பவில்லை. அதிலும் குறிப்பாக த்ரிஷா பற்றி உலவும் ஒரு மீம்ஸ் மிகவும் சுவாரசியமாக




















